மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
U list of page 3 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
utility | பயன்பாடு பயன்கூறு |
uplift | உய்ப்பு |
uplift force | தூக்கு விசை |
upper layer | மேலடுக்கு |
upstream | ஆற்றெதிர் |
utility | பயன்கூறு |
unsteady flow | நிலைபிறழ் பாய்வு |
unstratified | அடுக்கற்ற அமைப்பு |
uplift | மேல் தூக்கு |
uplift force | மேல் உந்து விசை |
upper layer | மேலடுக்கு |
upper limp | மேல் உறுப்பு |
upstream | ஆற்றெதிர்புறம் |
urban development | நகர்ப்புற வளர்ச்சி |
urban engineering | நகர்ப்புறப் பொறியியல் |
urban planning | நகர்ப்புறத் திட்டம் |
utility | பயன்பாடு |
uplift | உயர்வு, மேம்பாடு, முன்னேற்றம், வள ஆக்கம், வாழ்க்கைத்தர உயர்வு, அறிவொழுக்க வளர்ச்சி, ஆன்மிக நல உயர்வு, (மண்.) நிலப்படுகை எழுச்சி. |
upstream | எதிரோட்டமான, நீரோட்டத்துக்கு எதிரான, நீரொழுக்கெதிர்த்துச் செல்கிற, நீரோட்டத்திற்கு எதிர்த்திசையிலள்ள, பொதுப்போக்கிற்கு எதிரான. |
utility | பயனுடைமை, பயனோக்கம், பயனோக்கப்பண்பு, பயனுடைய செய்தி, (பெ.) பயனோக்கிய, பயனோக்கிச் செய்யப்பட்ட, பயன்மட்டுமே கருதி ஆக்கப்பட்ட, நடைமுறைப் பயனுடைய. |