மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
U list of page 2 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
unit | அலகு |
uniform flow | சீர் ஓட்டம், சீர் பாய்வு |
unit | அலகு |
unit duration | அலகுக் காலவெளி |
unit hydrograph | அலகு நீர் வரைபடம் |
unit weight | அலகு எடை |
universal joint | ஊக்கிணைப்பு |
unstable equilibrium | உறுதியில்சமநிலை |
uniform | சீரான |
uniform coefficient | சீர் கெழு |
uniform flow | சீர் பாய்வு |
uniform motion | சீரியக்கம் |
uniform strength | சீர் வலிமை |
uniformly distributed | சீர் பரவிய |
unit | அலகு |
unit discharge | அலகு வெளியேற்றம் |
unit duration | அலகு கால அளவு (வெளி) |
unit force | அலகு விசை |
unit hydrograph | அலகு நீரியல் வரை |
unit power | அலகுத் திறன் |
unit speed | அலகு வேகம் |
unit weight | அலகு எடை |
universal constant | பொது மாறிலி |
universal joint | பொது மூட்டு |
unlike parallel | எதிரிணை, ஒவ்வா இணை நிலை |
unlimited | எல்லையற்ற, வரம்பற்ற |
unsaturated soil | தெவிட்டா மண் |
unstable equilibrium | உறுதியில்லாச் சமநிலை |
unit | அலகு/அகம்/ஒன்று |
uniform | சீருடை, பணித்துறைக் கட்டளையிடுப்பு, (பெ.) ஒருசீரான,வடிவொத்த, அமைப்பொத்த, மாறாநிலையுடைய, வேறுபாடற்ற, ஒரேமாதிரியான, (வினை.) சீருடையாக்கு, சீருடை அணிவி. |
unit | ஒன்ற ஒருமம் ஒருவர் தனி ஒருவர் தொகதியுள் ஒருவர் அலகு மூல அலகு எண்ணலகு அடிப்படை அலகடிப்படை அளவு தொகுதியுள் தனி ஒன்ற கணிப்பு அடிப்படைக்கூறு |
unlimited | எல்லையற்ற, வரம்பிகந்த, வரையறையில்லாத. |