மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
U list of page 1 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
ultimate load | அறுதிப்பளு,அறுதிப்பளு |
ultimate stress | அறுதித் தகைவு |
ultra basic igneous rock | மிகுகார அழற்பாறை |
unbalanced weight | சமனிலா எடை |
unbonded | பிணையா |
uncesed or shells pile | உரையறு நிலத்தூண் |
unconfined | அடைக்கப்படா |
unconfined compressive strength | அடைக்கப்படா அமுக்க வலிமை |
unconformity | படிவுத்தடை இடைவெளி |
under bridge | கீழ்ப்பாலம் |
under burnt bricks | குறை வேக்காட்டுச் செங்கற்கள் |
under ground drainage | பாதாள வடிகால், புதைவடிகால் |
under mining | அடித்தள மண்ணரிப்பு |
under pinning | அடித்தள அரிப்பு |
under reamed piles | நிலத்தடி முட்டு, அடிமுட்டு |
under reinforced | குறை வலிவூட்டு |
under sewer | புதை சாக்கடை |
under water | நிலத்தடிநீர் |
unequal settlement | திரிபுறு படிமானம் |
uniaxial | ஓர் அச்சு |
unconformity | படுவு இடைஅரிப்பு |