மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 7 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
tunnel | குழாய்ச்சுரங்கம் |
turbidity | கலங்கல் அளவு |
turbine | சுழலி |
tristetra hedron | மூன்று நாள்தளப்படிகம் |
trough | பள்ளம் |
truncated cone | மழுக்கக்கூம்பு |
trunk line | பெருஞ்சாலை |
trunk sewer | பெருங்கழிகால் |
truss | தூலக்கட்டு |
trussed partition | தூலக்கட்டுப் பிரிப்பு |
tsunamis | ஆழிப்பேரலை |
tube mill | குழாய் ஆலை |
tubular structure | குழாய்க் கட்டுமானம் |
tufa | சுண்ணகப்பாறை |
tuffite | எரிமலைச்சாம்பற் பாறை |
tunnel | குடைவு, சுரங்கம் |
tunnel lining | சுரங்க உள்ளுறை |
turbidity | கலக்கம், கலங்குமை |
turbine | குழலி |
turbo jet engine | சுழலத்தாரைப் பொறி |
turbulent force | கொந்தளிப்பு விசை |
turbulent motion | கொந்தளிப்பு இயக்கம் |
turn system | மாற்றுமுறை |
trough | தாழி |
trough | பள்ளம் |
trough | தொட்டி, தண்ணீர்த்தொட்டி, விலங்குக் குடி நீர்த்தொட்டி, கழுநீர்த் தொட்டி. |
truss | உதைவணைப்பு, தாங்கணைவு, ஆதாரக்கட்டு, உறுப்பு முறிவிற்குரிய பஞ்சுறை பொதிவுக்கட்டு, வைக்கோற்கட்டு அளவலகு, 36 கல் எடைக்கட்டு அளவு, கூரை ஆதாரக் கடட்டுமானம், பால அணைவுக்கட்டுமானம், (கப்) இருமபடிக் கட்டு, பாய்மர அடிநிலைக் கைகளின் இபிணைப்புக் கட்டுமானம், (வினை) தாக்கமைவுக் கட்டுமானம் அமை, பற்றிக் கட்டு, குற்றவாளியைத் தூக்கில் இடு, பருந்து வகையில் பறக்கும்போதே பறவையைக் கூருகிர்களால் பற்றிப்பிடித்துக் கொண்டு செல், இழைக்கச்சையிறுக்கி மாட்டு, துணி வைத்தடை, சுடிக்கட்டு, கொசுவம் வை, குடலிழுத்துச் சுருக்கு (பழ) ஆடை வரிந்திறுக்கு. |
tufa | வன்பரல் அழற்பாறை வகை. |
tunnel | சுருங்கைப் பொறி, ஊடுபுழைவழிக்கருவி. |
turbine | விசையாழி, விசைப்பொறி உள. |