மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 6 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
transverse joint | குறுக்கிணைப்பு |
tripod | முக்காலி |
transverse gradient | குறுக்குச் சரிவு |
transverse joint | குறுக்கு மூட்டு |
transverse waves | குறுக்கலைகள் |
trapezoidal | சரிவக |
traverse | நடக்கை |
traverse line | குறுக்கு நில அளவைக் கோடு |
travertine | சுண்ணகப்புழைப்பாறை |
tread | மதிப்பு |
trestle | தாங்குமானம் |
trial load analysis | சோதிப்புச் சுமை ஆய்வு |
triangulation | மும்முனை அளக்கை |
triaxial test | மூவச்சுச் சோதனை |
tributary | துணைநதி |
trickling filter | சொட்டு வடிகட்டி |
triclinic system | முச்சாய்வுக் கோணத்தொகுதி |
trignometrical levelling | கோணவியல் மட்ட அளக்கை |
trignometry | கோணக் கணிதம் |
trilobite | முக்கூற்று உடல் தொல்லுயிரி |
tripod | தாங்கி |
trisocta hedron | மூவெண் தளப்படிகம் |
triclinic system | முச்சரிவுத் தொகுதி |
traverse | குறுக்கூடு வழி, குறுக்குமறுக்கு வழியின் தனித்திருப்ப வளைவு, ஊடு கட்டுமானம், கட்டிடத்தை ஊடு கடந்து செல்லுங் கட்டுமானப்பகுதி, அகல்மேடை, திருக்கோயில் முழு அகலப் படித்திரணை, வில்ங்கதர், கொடுஞ் சரிவடுத்த மலைப்பாதையின் குறுக்கு வெட்டுப் பகுதி, சிறைவரிக்கோடு, நிலவளவைச் சிறைவரைக் கோண இணைப்புக்கோடு, நிலவளவைக் கோண்வரை அளவு முறை, தடை, தடங்கல், தடைகட்டை, குறுக்கீடாகக் கிடப்பது, இடையூறு, இடுக்கண், இடைத்தட்டி, திரை, திரை மறைவுக்கூடம், குறுக்கெல்லை, பியல்கழி, வழிச் செல்லுங் கப்பலின் குறுக்குமறுக்கு நெறி, இயந்திரப் பகுதியின குறுக்குவாட்டியக்கம், துப்பாக்கி இலக்குப்புடைத் திருப்பம், வாட்போரில் ஒரு வீச்சு எதிர்வீச்சுமுறை, (சட்) குற்றச்சாட்டுக் குறிப்பீட்டின் மறுப்பு, (வடி) ஊடு வெட்டுக்கோடு, தொகுதிப்பட்ட பல வரைகளையும் வெட்டுங் காடு, (பழ) தடங்கற் சூழ்நிலைக்கூறு, (பெயரடை) (கட்) கேடயத்தில் குறுக்காகச் செல்கிற, கப்பல் போக்கு வகையில் குறுக்கான, (வினை) குறுக்காகக் கிட, கட்டுமான வகையில குறுக்கூடாக அமைவுறு, குறுக்காகச் செல், குறுக்காகத் திருப்பு, குறுக்கே திரும்பு, மேலீடாக அங்குமிங்குஞ் செல், குதிரை வகையில் குறுக்குவாட்டாகச் செல், கடந்து செல், கடந்து பயணஞ் செய், ஊடு கட, குறுக்காகக் கட, மீதாகக் கடந்துசெல், முழுதும் ஒரே வீச்சில் கட, முழுதும் விரித்துரைத்துவிடு, தலைப்புச்செய்தி முழுவதும் முடித்துவிடு, விரைந்து தொகுத்துக் கூறிவிடு, செய்தி முழுதும்ர தொடர்ச்சியாக வாதிடு, குறுக்கு மறுக்கான வழியில் ஒரு படித்திருப்பங் கட, குறுக்கு வெட்டுத் வருப்பத்தில் செல், மலை வழியில் கொடுஞ் சரிவு முக்பிற்குக் குறுக்காகக் கடந்துசெல், நில அளவை வகையில் சிறைவரிக் கோடு இணை, மய்றைவரிக்கோடு அள, துப்பாக்கியைப் புடைதிருப்பு, துப்பாக்கி இலக்குவகையில் வலது இடது புறங்களில் திரும்பு, திசைகாட்டிஊசிவகையில் சுற்றி யங்கு கடிகாரமுள் வகையில் சுற்றிக்கட, கப்பிக வகையில் கயிற்றின்மீதாக இழைந்துசெல், மரக்கட்டையின் பரல் போக்கிற்குக் கறுககாகச் சீவுளியால் இழை, குறுக்கிடு, தடு, தடைசெய், போக்குக் குலைவி, ஆர்டவங் கெடு, திட்டங்களைத் தடங்கல் செய்து குலைவி, எதிர்ப்புச் செய், எதிர்வாதிடு மறு, வழக்குரையில் மறுத்து வாதிடு. |
tread | மிதிப்பு, மிதிப்பொலி, நடையொலி, நடப்புப்பாங்கு, பறவைச் சேவல் வகையில் இணைவிழைச்சு, மிதிகட்டைத் தொய்வக உறை, மிதிகட்டைப் பொதிதகடு, நிலத்தொடும் சக்கர அடிப்பகுதி, புதைமிதியின் அடித்தோல், ஏறுபடிக் காலின் மிதிகட்டை, மிதிகட்டைப் பாவுதொலை, மிதிவண்டி பின் மிதிகட்டையின் இடைத்தொலைவு, முட்டை மஞ்சட் கருவின் வெண்புள்ளி, (வினை) மிதி, நட, மீதுநட, மிதித்து நட, கடைபோடு, மெல்ல நட, மேலே நட, மிதித்துத் துவை, அழுத்து, காலால் அரை, மிதித்தியக்க, மிதித்தாக்கு., கொடிமுந்திரிப்பழங்கள் வகையில் மிதித்துச் சாறெடு, பறவைச் சேவல் வகையில் இணைவிழைச்சாற்று, மெல்லச் செயலாற்று நடந்துகொள். |
trestle | சாய்கால், மேசை முதலியவற்றின் சாய்வான உதைகால் இணைகளுள் ஒன்று, சாரவிட்டக் கால் அடிக்கடி கூட்டியிணைக்கப்பட்ட, (கப்) பாய்மர உதைகால் சட்டம். |
triangulation | முக்கோணவழி அளவீடு. |
tributary | திறை செலுத்தும் நாடு, திறை செலுத்தும் அரசர், கிளையாறு, உபதி, (பெயரடை) திறைசெலுத்துகிற, கப்பங்கட்டுவதற்குட்பட்ட, ஆறு வகையில் உடனிணை கிளையாகவுள்ள, பெரிய ஆற்றில் நீர்பெருக உதவுகிற, துணையான, உடனுதவியான. |
trilobite | முக்கூற்றுடலினையுடைய தொல்லுயிரூழி விலங்கின வகை. |
tripod | முக்காலி, முக்கால் தட்டு, நிழற்படத்துறை முக்கால் நிலைச்சட்டம். |