மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 5 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
transparentதெரியக்கூடிய
trackதடம்
tractive forceஇழுவை விசை
trackதடம்
tractorஇழுவைப் பொறி
trafficபோக்குவரத்து நடைமுறை
traffic controlபோக்குவரத்து நடைமுறைக்கட்டுப்பாடு
trajectoryஎறி பாதை
tranquil flowஅமைதிப் பாய்வு
transistநெடுக்கை தாண்டல்
transit mixed concreteவழி கலக்கு கற்காரை
transit pipeபணைக்குழல்
transitionசீர்மாற்றம்
tractorஇழுவை தாள்இழுப்பி
transition boundary layerமாறு படல அடுக்கு
transition curveசீர் மாற்றவளைவு
translucentபெயர்ச்சி
transmissibilityசெலுத்துமை
transmissibility coefficientசெலுத்துமைக் கெழு
transmissibility efficiencyசெலுத்துமைத் திறன்
transparentஒளிபுகு
transporation engineeringபோக்குவரத்துப் பொறியியல்
transport momentumநகர்த்து உந்தம்
transitionமாறுகை இட மாறுபாடு
tractorஇழுவை இயந்திரம்,இழுவை,இழுபொறி
transitionதன்மைமாறல்
translucentஒளிகசிகின்ற
transparentஒளி பெற்று அனுப்புதல்,ஒளிபுகவிடுகின்ற
trackதடம், சுவடு, வழிகா ட்டுந் தடங்களின் வரிசை, கால்தடப்பாதை, செல்வழி, கால்துவை பாட்டை, அடிபட்ட வழி, வழங்கித் தேய்ந்த பாதை, செயற்கையாகச் செப்பஞ் செய்து உருவாக்கப்பட்ட பந்தயப்பாதை, தண்டவாளப் பாதை, இயங்கரண் சுழல்நெறிப் பட்டை, இயந்திரக் கலப்பைச் சுழல்நெறிப்பட்டை, வண்டிச்சக்கரங்களுக்கிடைப்பட்ட குறுக்குத்தொலைவு, (வினை) தடம் பின்பற்று, பின்தொடர், நீரிலிழுத்துச்செல், கரையிலிருந்துகொண்டு படகைக் கயிறு கட்டியிழு, ஒரே ஒழுங்கில் ஓடு, சக்கரங்கள் வகையில் முன் சக்கரத்தின் தடம்பற்றியே பின்சக்கரம் செல்லுமாறு ஓ
tractorஇழுவை இயந்திரம், பாட்டையில் அல்லது வயலில் பெரும் பளுவை இழுப்பதற்கான நீராவி இயங்குபொறி, இயந்திரக் கலப்பை, முகப்பியந்திர விமானம், இயக்கு பொறியயை முன்புறமுடைய விமானம், இழுவை உந்துவிசைக் கலம், வுக்காப்பு, விஞ்ஞானப் புனைவுக்கதைவாணர் வழக்காற்றில் சேண்கலப் பகைப்பிழம்பழிப்பமைவு.
trafficவாணிக நடிவடிக்கை, தனிச்சரக்கு வகையில் வாணிகம், வாணிகத்தொடர்பு, கொடுக்கல் வாங்கல் தொடர்பு, வாணிகப் போக்கு வரவு, போக்குவரவுத் தொடர்பு, போக்குவரவு நடமாட்டம், ஊர்தித்துறை நடவடிக்கைகள் குதி, போக்குவரவுத்துறை ஆளேற்ற அளவு, பண்டங்களின் இடப்பெயர்வு, சரக்கு இடப்பெயர்வளவு, ஆள்சரக்கப் போக்குவரவுத் தொகுதி, போக்குவர வடர்த்தி அளவு, செயல்வகைத் தொடர்பு, (வினை) வாணிகஞ் செய், வாணிகத் தொடர்புகொள், கொடுக்கல் வாங்கலில் ஈடுபடு, பண்டமாற்று மேற்கொள், இழிதொழில் வாணிகஞ் செய்.
trajectoryவிசைவீச்சு வளைவு, தடங்கலிலா நிலை ஏவுகல வளைவீச்சு நெறி, (வடி) சமவெட்டு வளைகோடு, வளைவுக் கூறுகள் பலவற்றையும் சமகோணத்தில் சமகோணத்தில் வெட்டும் வளைவரை.
translucentஒளி யுருவலான, அரை ஒளி ஊடுருவலான, ஒளிக்கதிர் கடந்து வீசத்தக்க, ஒளிக்கதிர் ஊடுருவ விட்டும் உருக்காட்சி கடக்கவிடாத, (பே-வ) தௌிவான.
transmissibilityஅனுப்பீட்டு நிலை, கொடுத்தனுப்பத்தக்க இயல்பு, ஊடுகடத்தீட்டியல்பு, வாங்கி வழங்கீட்டியல்பு, விசை வகையில் இணைப்புறவுச் தவு, ஒலிபரப்பப்படுந் தன்மை.
transparentதௌ்ளத் தௌிந்த, ஒளி முழு தூடுருவலான, படிகம்போன்ற, மறைப்பற், எளிதிற் புலப்படுகிற, எளிதில் உள்ளீடு விளங்குகின்ற, எளிதில் அம்பலரமாகத் தக்க, தௌ்ளத்தௌிவான, மாசு மறுவற்ற, களங்கமில்லாத, ஒளிவு மறைவில்லாத, எளிதில் கண்டுகொள்ளக்கூடிய, உள்மறைப்பில்லாத, சூதற்ற, பாசாங்கற்ற, அடித்தலம் தௌிவாகக் காட்டுகிற, நிற வகையில் உள் வண்ணத் திறம் தௌிவாகக் காட்டும் நிலையில் மெல்லிடான.

Last Updated: .

Advertisement