மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 4 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
tillஉழு, பயிர் செய்
timber crip damமர அணைப்பு அணை
timberingமரத்தடுப்பு
time factorநேரக் கூறு
time of flightபயண நேரம்
tintதிறம்
toe of retaining wallதாங்கு சுவர் முன்முனை
tomboloஇணைமணற்கடல் திட்டு
topographical surveyingஇடவிளக்க அளக்கையியல்
topographyஇடவிளக்கயியல்
tornadoசிறு சூறாவளி
torqueமுறுக்கம்
torque converterமுறுக்கு மாற்றி
torrential beddingஅதிமழை வீழ் படிவுகள்
torrential rainபேய் மழை
torsionமுறுக்கம்
total loadமுழுப்பளு
total pressureமுழு அழுத்தம்
total solidமொத்தத் திண்மம்
trace elementsஅரிதடத் தனிமங்கள்
torqueமுறுக்கு
torsionமுறுக்கு
tillபாறைக்களிமண்
tomboloதீவு இணை மணல்திட்டு்
topographyநிலஉருவ இயல்
topographyஇடவிளக்கவியல்,நில அமைப்பு
tillவரை, வரையில், வரைக்கும்.
timberingவெட்டு மரங்களின் திரள்., மரவேலைப்பாடு.
topographyஇடக்கிடப்பியல் ஆய்வுத்துறை, இடவியல்பு விளக்கவிவரம், (உள) உள்ளமைவுகாட்டும் புறவமைப்பு விளக்கப்படம்.
tornadoசூழல்வளி, சூறைப்புயல்.
torqueமுறுக்குப்பதக்கம்.
torsionதிருக்கு,. முறுக்கு, திரிப்பு, திருக்குவிசை, திருக்குவிசை விளைவான தளர்வு.

Last Updated: .

Advertisement