மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 2 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
templateவார்ப்புரு
temperவிகு
temperatureவெப்பநிலை
templateஅச்சுத்தகடு, அச்சுத்தட்டு
tenacityவிகுமை, கெட்டிமை
tendonவடம்
tenor of oreகனிமச்சத்து
tensile forceவிறைப்பாற்றல், இழுதகைவு
tensile zoneஇழுதகைவுப் பகுதி
tensionஇழுவிசை
tension memberஇழுவை உறுப்பு
teritiary triangulationமும்முக்கோண முறை
terminal buildingநிலையக் கட்டடங்கள்
terminal pressureமுனை அழுத்தம்
terra vosaசிவப்புக்களிமண்
terraceமேல் தளம்
terrace cultivationஅடுக்கு நிலச்சாகுபடி
terracotaஉருவாரங்கள்
terrainsநிலப்பாங்கு
terrestrial refractionபுவி ஒளி விலகல்
testசோதனை, ஆய்வு
temperatureவெப்பநிலை
tensionஇழுவிசை
tenacityஇழுபடுதன்மை,பற்றுதன்மை
terraceபடுவரிசை
terrace cultivationபடுக்கட்டு வேளாண்மை
tensionஇழுவிசை
temperபதனிடுதல்
terraceஉயர்ந்த சமநிலம்
temperatureவெப்பநிலை
templateமாதிரித் தகடு
tenacityவிடாப்பிடி
tensionஇழுவிசை
testஇழுவிசைச் சோதனை,கிழிவுச் சோதனை
testசோதனை
tendonதசை நாண்
templateபடிம அச்சு வார்ப்புரு
temperபக்குவமான கலவை, உறுதி அல்லது கெட்டியான தன்மை, விளைவுநிலை, உலோகங்களின் உறுதிநிலை, மனநிலை, எரிச்சல், கோபம், (வினை) பக்குவமாகப் பதப்படுத்து, களிமண் முதலியவற்றைச் சரியாகத் தண்ணீர் விட்டுப் பிசைந்து பக்குவப்படுத்து, உலோக வகையில் சரியான கடம் பத நெகிழ்வுச் செவ்வி வருவி, செம்பதமாக்கு, எஃகு வகையில் அடுத்தடுத்து வெப்ப மூட்டிக் குளிரச் செய்வதன் மூலம் சரியான உறுதியும் நீடடிப்பு ஆற்றலுமுடைய நிலைக்குக் கொணர், திருத்து, சிறிது மாற்று., தணி, மட்டுப்படுத்து, குறை, அடக்கு, கட்டுப்படுத்து, சுதிசேர், இசைக்கருவியினைக் குறிப்பிட்ட சுருதிக்கேற்பச் சரிசெய்து மீட்டு.
temperatureதட்பவெப்ப நிலை, தட்பவெப்ப அளவு, (மரு) உடலின் இயல்வெப்ப நிலை, (பே-வ), உடலில் இயல்நிலைக்கு மேற்பட்ட வெப்பநிலை.
tenacityவிடாப்பிடி, விடாப்பற்று, விடா உறுதி, கெட்டிமை, நினைவாற்றல் வகையில் ஊற்றம்.
tendonதசைக்கோடியிலோ சதைத்தொடர்புற்றோ உள்ள வல்லிழைமத் தளை.
tensionகட்டிழவை, வலித்திழுப்பு, வலித்திழுப்பு நிலை, உலைவு, அல்ங்கிய விசையுணர்ச்சி நிலை, மனத்தாக்கலைவு, உள அலைவு, நிலை, வளிவிரிவு அழுத்த நிலை, உட்புயல் அமைதி நிலை, வளிவிரிவகல்வாற்றல், மன வலி இயக்க ஆற்றல், (ஒலி) செறிவழுத்தநிலை, (இயந்) இழுப்புலைவு, சம நிலையாற்றல் அல்லது இயங்காற்றல்,காரணமான இழைம உறுப்புக்களின் அலைவு, (வினை) கட்டிழுவை செய், வலிப்பிழுப்புக்கு ஆளாக்கு, இழுப்பு நிலைக்கு உட்படுத்து, உலைவுசெய்.
terraceஒட்டு, படிவரிசை, அடுக்குத்தளக் கட்டுமானம், தட்டட்டி, மட்டுப்பாமாடி, முகப்பு மேடை, மேல்தளம், காட்சியரங்க மேடையிருக்கை, சாய்வாரத்தின் மீதமைந்த மாடவரிசை, மாடமனை வரிசை, புடைதிறப்பான படியடுக்கு மேடை, படியடுக்குத் தளவரிசை, படியடுக்குத் தளமேடு, தட்டையான மேட்டுச்சி, சரிவிடையே தட்டையான தளம், (வினை) படியடுக்குத் தளமேடையமை, ஒட்டு, படியடுக்குத் தள மேடையமைத்து இணைவி, படியடுக்குத் தளமேடையாய் உருவாக்கு, மட்டுப் பாமாடி அமைவி, மட்டுப்பாமாடியாக்கு.
testகெட்டி மேலோடு, உயிரினங்களின் கடு மேல்தோடு.

Last Updated: .

Advertisement