மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 1 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
table moulded brick | மேடை வார்ப்புச் செங்கல் |
table vibrator | மேடை அதிர்வி |
tabular structure | பலகை அமைப்பு |
tachimeter | சுழல் வேக அளவி |
taiga | ஊசியிலைக் காடுகள் |
take off | புறப்பாடு |
talc | மாக்கல் |
talus | மலையடிக்குவியல் |
tamping rod | குத்துக்கழி |
tangent | தொடுகோடு |
tangent modulus | தொடு மீள் குணகம் |
tangential acceleration | தொடுகோட்டு முடுக்கம் |
taphonomy | தொல்லுயிரெச்சத் தோற்ற இயல் |
tar | கரிக்கீல் |
target | இலக்கு |
taxation | வரிவிதிப்பு |
taxi way | நடாத்து வழி |
technical report | தொழில் நுட்பத் தகவலளிப்பு |
tectonic forces | புவிமேலோட்டுப் பேரியக்க விசைகள் |
tectonics | புவிமேலோட்டுப் பேரியக்கம் |
talc | தலுக்கு |
talus | மலையடிக் குவியல் |
tangent | உதிர் கற்றளம் |
tangent modulus | தாஞ்சன் கமகம் |
tangent | தொடுகோடு |
target | (Target IN A BUS ETC.) இலக்கு |
tar | கரி எண்ணெய், தார் |
taiga | ஊசியிலைப்புதர் காடு |
target | குறி, பரிசை |
target | இலக்கு |
taiga | ஊசியிலைப் புதர்க்காடு. |
talc | வெளிமக் கன்மகி,(பே-வ) காக்காய்ப்பொன் வகை, (வினை) காக்காய்ப் பொன்வகை பயன்படுத்திப் பதஞ்செய். |
talus | கணுக்கால், கணுக்கால் எலும்பு, கோணக் கால் வகை, மேல்நோக்கி ஒடுங்கிச் சொல்லுஞ் சுவர்ச்சரிவு (மண்) மலையடிக்குவியல். |
tangent | தொடுவரை வட்டத்தின் ஒரு தடவை மட்டும் தொட்டுப் பின் விலகிச் செல்லுங்கோடு, (கண) இடுக்கை செங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடைவரைக்கும் இடையேயுள்ள வீதம், (பெயரடை) வெட்டாமல் தொடுகிற. |
tar | கீல், கரிஎண்ணெய், (வினை) கீல், பூசு, கரிஎண்ணெய் தடவு, கீல்போர்த்து, கரி, எண்ணெயாட்டு, |
target | குறியிலக்கு, வில்லெறி, கணையெறி, எறிபடை வேட்டு ஆகியஹ்ற்றிற்கான இலக்குக் குறியீடு, குறிவட்டம், இலக்குக் குறியீலான குறிச்சதுரம், வேட்டிலக்கு, வேட்டிக்கு உட்பட்ட இடம், நோக்கம், செயற்குறி, கருதிய பயன், எதிர் நோக்கிய வளைவு, குறிநோக்க மதிப்பு, மதிப்பிலக்கு,.இருப்புப்பாதையின் வட்ட அடையானச் சமிக்கைக் குறியீடு, ஆட்டுக்குட்டியின் கழுத்து-மார்பு, இறைச்சி, பரிசை, சிறு, வட்டக் கேடயம், |
taxation | வரிவிதிப்பு. |
tectonics | அழகுக் கட்டுமானக் கலை, கட்டிடங்களின் முழு அமைப்பழகு பற்றிய கலை, கட்டமைவழகுக் கலை, கருவி கலப் பொருள்களின் முழு அமைப்பழகு பற்றிய கலை. |