மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 9 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
specific heatதன்வெப்பம்
sphereகோளம்
spikeகதிர்
spitகூழாங்கன்னாக்கு,கூழாங்கன்னாக்கு
sphereகோளம்
specificationவிவரக் குறிப்பு/வரன்முறை
speedவேகம்
spikeமின்துள்ளல்
specificationவரையறுப்பு
specific heatதன் வெப்பம்
specific retensionதன் நிலை நிறுத்துமை
specific rotationதன் சுழற்சி
specific speedதன் வேகம்
specific volumeதன் பருமன்
specific yieldதன் விளைவு
specificationதேவைக் குறிப்புகள், சிறப்புத் தேவைகள்
specific heatதன் வெப்பம்
specimenபொருள், மாதிரிப்பொருள்
speedவேகம்
sphereகோளம்
sphericityகோளத்தன்மை
spheridial weatheringதோலுரிவுச் சிதைவு
spherometerகோள அளவி
specific volumeதற்கனவளவு
spikeஈட்டி
specificationவிபரக்கூற்று,விவரக்கூற்று
spillwayவெள்ளக்கால்
spitநீரடி மணற்திட்டு
splayவிரிவு, சரிவு
splice railமரத்துண்டிணைப்புத் தொடர்
spliter wallபிரிவுச் சுவர்
spongeகடற்பஞ்சு
specific heatசுயவெப்பம், கனல்ஏல்திறன்
specificationதனிக்குறிப்பீடு, தனித்தனி விவரக்குறிப்பீடு, விளக்கவிவரம், தனி ஒதுக்கீடு, இனக்குறிப்பபொதுக்கீடு, காப்புரிமை மனுவின் பொருள் ஆக்க விவரக்குறிப்பு, (சட்.) தனி உரிமையாகக் கருதப்படும் பொருளின் கூட்டாக்கமுறை.
specimenவகைமாதிரி, உருமாதிரி, எடுத்துக்காட்டுமாதிரி, விளக்க மாதிரிச்சான்று, மாதிரித் துணுக்கு, சான்றிலக்கம், சிறப்புப் பெயர் மாதிரி, மேல்வரிச் சான்று.
speedவிரைவு, விரைவுவீதம், செயல்வெற்றி, நிறைவேற்ற நலம், (வினை.) விரைவாகச் செல், வேகமாகச் செலுத்து, விரைந்தனுப்பு, விரைவு தூண்டு, வேகமாக்கு, செயல்வெற்றியுறு, செயல்வெற்றிவழங்கு, நலமுறப் பெறு, நல்முறுவி.
sphereகோளம், உருளை, உருண்டை, பந்து வடிவப் பொருள், (செய்.) வானகோளம், விசும்புருளை, குவலயம், நிலவுலகக் கோளம், நிலவுலகம், முற்காலக் கருத்துப்படி வான்கோளங்கள் பதிவுறப்பெற்ற சுழல் வானகோளங்களில் ஒன்று, செயற்களம், செயலெல்லை, செல்வாக்கெல்லை, இயற்கைச்சூழல், சமூகப்படிநிலை, படி, இடம், துறை, நிலை, (வினை.) கோளத்தினுள் வைத்துப் போதி, கோளத்தால் சூழ்ப்பெறுவி, கோளவடிவாக்கு, (செய்.) வான் கோளமளாவி உயர்த்து.
sphericityகோளத்தன்மை.
spherometerநுண்விட்டமானி.
spikeகதிர்முனை, கூர்முனை, முனைக்கதிர், இரும்புமுள், தண்டவாள ஆணி, தடித்த பெரிய ஆணி, நறுமணப் பூஞ்செடி வகை, (தாவ.) குலைக்கதிர், கதிர்க்குலையுடன் கூடிய சினை, கதிரிளங்கொப்பு, (பே-வ) மீவினை ஆங்கிலத் திருச்சபை மரபினர், (வினை.) தடித்த பெரிய இருப்பாணி கொண்டு இறுக்கு, இரும்புமுட்கள் அமைத்துக் கொடு, குழாய்ப்பொருத்து முனையினால் இணை, கூர்முனையினாற் குத்து, குத்தித் துளை, பீரங்கி வாயினை முளைகொண்டு அடைத்து மூடு, பயனற்றதாகச் செய்.
spillwayகலிங்கடிக் கால், அணையிலிருந்து மிகுதித் தண்ணீர் வழிந்தோடும் வடிகால்.
spitசட்டுவக்கோல், இறச்சியைக்குத்தித் தீயில் வாட்ட உதவும் இருப்பு முள், நிலக்கூம்பு, கடலுள் துருத்தி நிற்கும் ஒடுங்கிய நிலப்பகுதி, நீரடி மணற்கரை, (வினை.) இறைச்சிவகையில் சட்டுவக்கோலால் குத்தியெடு, வாளால் குத்தி ஊடுருவு, ஈட்டியால் குத்தியெடு.
splayதளச்சாய்வுக் கோட்டம், கதவு-பலகணி விளிம்புச் சுவர்ச்சாய்வு, மதிற்புழைப் புறக்கோட்டச் சாய்வு, (பெ.) புறநோக்கிச் சாய்வான, கால்வகையில் சப்பயைன, வாய்வகையில் இளித்த, புறநோக்கி நீண்ட, (வினை.) மதிலின் உட்புறப்புழை புறநோக்கிச் சாய்வாக அமை, கதவு-பலகணி விளிம்புச் சுவரைப் புடைச்சாய்வாக்கு, மதிற்புழை-கதவு-பலகணி வகையில் புடைச்சாய்வாயமை, சுளுக்கு, குதிரையின் தோள்பட்டை வகையில் மூட்டுப்பிசகு.
spongeகடற்பாசி உயிரினம், கடற்பாசி, கடற்பாசி உயிரினக் குழுவிருப்பு, கடற்பாசி ஒத்த பொருள், உறிஞ்சும் இயல்புள்ள பொருள், புளித்து நுரைத்த மாவு, களி, சதுப்பு நிலம், அழிக்கம் துடைப்புப் பஞ்சு, குளிப்புத் துடைப்புப்பஞ்சு, தேய்ப்புப்பஞ்சு, பீரங்கி-துப்பாக்கி துடைப்புப்பஞ்சு, தாவர வகையில் பஞ்சுச் சுணை, குடிகாரன், தேய்ப்பு, துடைப்பு, ஒட்டுறிஞ்சி வாழ்வு, (வினை.) கடற்பஞ்சு கொண்டுபிழிந்து கழுவி தேய்த்துத் துடை, நீர்தோயவை, ஊறவை, துடைத்தழி, கடற்பஞ்சால் ஒற்றியெடு, ஈரம் நீக்கிவிடு, நீர் வடிந்து வற்றச்செய், உறிஞ்சு, கடற்பாசிகளைச் சேர்த்துத் திரட்டு, கடற்பாசி தேடிக் கைப்பற்று, கெஞ்சிப்பெறு, கெஞ்சு முறைகளால் பெறு, கெஞ்சிப்பிழை, ஒட்டிப்பிழைத்து, வாழ்.

Last Updated: .

Advertisement