மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 8 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
spanநீட்டம்/விரிவளவு
snow loadபனிப்பளு
soilமண்
soil geographyமண்வகைப்புவிப்பரப்பியல்
soil mechanicsமண்விசையியல்
solar timeசூரிய நேரம்
sole plateஅடித்தட்டு
solidதிண்மம்
solid solutionதிண்மக் கரைசல்
solidity ratioதிண்மை வீதம்
solifluctionபனிஈர மணற்சரிவு
solitary waveதனித்த அலை
sounding boatஆழங்காண் படகு
soundness of cementசிமிட்டி வன்மை
space structureமுப்பருமானக் கட்டமைப்பு
spanநீட்டம்
spandrelகவான் இடைவெளி
specific capacityதன் கொண்மை
specific creepதன் ஊர்வு
specific gravityதன் ஈர்ப்பு எடை
specific headதன் மட்டு
specific gravityதன்னீர்ப்பு
soilமண், நிலம்
soilமண்
solar timeஞாயிற்றுநேரம்
solidதிண்மம்
soil geographyமண் வகைப் பரப்பியல்
soil mechanicsமண்ணியல்
solifluctionமண் குழைந்து சரிதல்
soilதழைவெட்டு, கால்நடைகளுக்குப் புதிதாக வெட்டப் பெற்ற பசுந்தழைத் தீவனம் இடு.
solidபிழம்பு, நிலைச்செறிவுடைய அணுத்திரள் உருக்கோப்பு, திணன்ம், மூவளவை உருப்படிவம், (பெ.) பிழம்புருவான, மூவளவைக் கூறுகளையுடைய, நீள அகல உயரங்களையுடைய, திட்பம் வாய்ந்த, குழைவற்ற, கெட்டியான, உட்பொள்ளாலாயிராத, செறிவடிவமான, இடைவெளியற்ற, இடையீடற்ற, திண்ணிய, உறுதி வாய்ந்த, நிலைத்த ஒரு சீர் வடிவுடைய, ஒரே முழுமையான, முழு மொத்தமான, முற்றிலும் ஒருங்கிணைந்த, கட்டிறுக்கமான, உறுதியாகக் கட்டப்பட்ட, ஆழ்ந்த அடிப்படையிட்ட, திறமான, கட்டுறுதியான, நம்பத்தக்க, தொட்டுணரத்தக்க, உண்மையான, தறிபுனைவற்ற, போலியல்லாத, தாறுமாறாய் இல்லாத அற்பமாயில்லாத, கணிசன்ன, பிழம்பியலான, திண்பொருள் சார்ந்த, நீரியலல்லாத, வளியியலல்லாத, அசையாத, உருப்படியான, படையணி வகையில் முகப்புநீளமொத்த உள்ளாழமுடைய.
spanசாண் அளவு, அரைமுழம், ஒன்பது அங்குலம், தாவகலம், ஆறு-பால வகைகளில் கோடிக்குக் கோடியான முழு இடைநீளம், வில்விட்டம், பால வகையில் ஆதாரக் கம்பங்களிடையேயுள்ள தனி வளைவு அளவு, பாவளவு, வானுர்தி இறக்கை முளையிலிருந்து இறக்கை முளையளவான இடையகல அளவு, (கப்.) சுருளை, நிலையாதாரக் கயிற்றில் இரு ஆதாரங்களுக்கிடைப்பட்ட ஓருமடி அளவு இறக்கை மாடம், பல்கவிவான, கட்டுமானமுடைய செடிகொடி வளர்ப்புக் கண்ணாடிமனை, வீச்சளவு, இடை நேர்தொலை, காலத்தொடர் வீச்சளவு, கால வரையறையளவு, முழுவீச்சளவு, முழுக்கால அளவு, குறுகிய இடஅளவு, குறுகிய கால அளவு, வீச்செல்லை, எட்டு தொலை, கிட்டு தொலை, புலனுணர்வு வீச்செல்லை, மனம் பற்றெல்லை, அறிவு வீச்செல்லை, இணைகோவை, குதிரை இணை தொகுதி, (வினை.) கவிந்து இணை, தழுவி இணை, அளாவியிரு, கவிந்திரு, தாவிச்செல், அளாவிக்கிட, இணைத்துக்கிட, அளாவி இணைத்திரு, தன் எல்லைக்குள்ளாகக் கொண்டிரு, இணைத்துப் பாலமமை, சாணிட்டள, கையால் அள, தொடர்பாயிணைத்து நினைவிற்கொணர், கருத்தில் மதித்து நோக்கு.
spandrelகவான்முக்கு, கவான் வளைவுக்கும் அதுகவிந்த செங்கோண வட்டத்திற்கும் இடைப்பட்ட மூளையிடம்.

Last Updated: .

Advertisement