மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 7 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
slurryகூழம்
slaty cleavageபலகைப் பாறைப் பிளவு
sleetகல்மழை, ஆலங்கட்டி மழை
slenderness ratioமெலிவு விகிதம்
slickensideபிளவு நழுவுத்தளம்
slide caliperநழுவளவன்
slide gateநழுவுவாயில்
sliding doorநழுவுக் கதவுகள்
sliding frictionநழுவு உராய்வு
slipநழுவல்
slip circleநழுவு வட்டம்
slopeசரிவு
slotஇடைவடுப்பள்ளம்
slow sand filterமெது மணல் வடிகட்டி
sludgeசாக்கடைக்கசடு
sluiceமதகு, கண்மாய்
slumpவீழ்ச்சி
slurryநீர்மக்குழம்பு
slush ballsகுழம்புருண்டைகள், கொழுப்புருண்டைகள்
slush pansகுழம்புத்தட்டுகள்
snow lineஉறைபனிக்கோடு
slipநழுவல், வேர்க்கட்டை
slopeசாய்வு
sludgeசாக்கடைக் கழிவு
sluiceமதகு
slurryகூழ்மருந்து, சேற்றுக்குழம்பு
sleetஆலங்கட்டு மழை
snow lineஉறைபனிக் கோடு
slenderness ratioநொய்மை விகிதம்
slipநழுவல்
slopeசரிவு
slotபொருத்துமிடம்/செருகுமிடம்/செருகுவாய்
sleetஆலங்கட்டி மழை, (வினை.) கல்மழை பெய், ஆலங்கட்டியாக மழை பெய்.
slipசறுக்கல், வழுக்கல், எதிர்பாராப் பிழை, தவறு, நாச்சோர்வு, சொற்சோர்வு, எழுத்துச்சோர்வு, கட்டுப்பாட்டில் தளர்வு, ஒழுக்கவழு, நடத்தைத் தவறு, தப்புதல், பிழைத்தல், சிறுதுண்டு, கழி, கம்பு, மரப்பட்டிகை, வரிச்சல், வார், தும்பு, தாள்பட்டி, தாள் நறுக்கு, நீண்டொடுங்கிய இடம், ஆட்டக்கள ஓரம், சிறுகிளை, நாற்றுமுளை, ஒட்டுக்கொம்பு, கான்முளை, மரபுக்கொழுந்து, ஆட்டக்களப்பந்துதவிச்சிறுவர்,சிறு தட்டை மீன்வகை, கப்பல் துறை வகையில் சாய்தகள் கட்டுதுறை, கப்பல்துறை வகையில் சாய்தள இறங்குதட்டுட, மட்பாண்டச் சித்திரவேலைப்பாட்டிற்காக அப்பப்படும் களி, திடீர்த் தளர்த்து விசை, விசைத் தோல்வார், விமான ஊடக விசைத்தடையளவு, தலையணஉறை, தளர்த்தியான ஆடை, உட்கச்சு, உள்ளங்கி,உட்பாவாடை, கத்திரி-இடுக்கி-பற்றிறுக்கி முதலியவற்றின் வகையில் பற்று தளர்த்து விசையமைவு, (வினை.) சறுக்கு, வழுக்கிவிடு, வழுகு, நழுவு, கால்இடறப்பெறு, கால்வகையில் இடறு, நழுவிச்செல், நழுவிவிடு, தப்பிமறை, பிடிக்கு அகப்படாமல் தப்பு, வழுக்கித்தெறி, பிடிப்பு நழுவவிடு, தப்பு, தப்பிப்பிழைத்தோடு, இடைபுகுத்து, மெல்ல நுழைவி, திருட்டுத்தனமாகச் செருகு, திருட்டுத்தனமாக நுழை, மெல்லப்புகு, மெல்லவை, நழுவிச்சென்று பொருந்து, நழுவி இயங்கு, வழுக்கி இயங்கு, வழுவு, தெரியாத் தவறு செய், வந்துசேர், அறியா நிலையில் வந்தமை, தானே வந்திணை, முதிராக்கன்று ஈனு.
slopeசாய்வு, சரிவு, சரிவுநில, சாய்வளவு, சாரல், மேட்டுநிலப்பகுதி அல்லது சரிவு நிலப்பகுதி, சாய்தளப்பரப்பு, தளக்கோட்டம், கிடைநிலையில் சிறிதளவு சரிவு, நிலக்கோட்டம், நிமிர்நிலையில் சிறிதளவு சரிவு,மேல்நோக்கிய சாய்வு, கீழ்நோக்கிய சரிவு, துப்பாக்கியைத் தோளில் சாய்த்து நிற்கும் போர்வீரர்நிலை, படைவீரனின் துப்பாக்கிச் சாய்வேந்துநிலை, (வினை.) சரித்துத்திருப்பு, சரிவுறு, மேல்நோக்கிச் சாய்வுகொள், கீழ்நோக்கிச் சரிவுறப்பெறு.
slotஇயைவடுப் பள்ளம், இயந்திரத்தில் மற்றொரு பகுதியுல்ன் பொருந்தி இயைவதற்கான துளை அல்லது கீறல் அல்லது பள்ளம், துளைவிளிம்பு, இயந்திரத்திறல் நாணயம் விழுவதற்குரிய வடிவளவுத்துளை, மறைபொறிக்கதவம், நாடகமேடையில் தோன்றாப் பொறிவழி, (வினை.) இயந்திரத்தில் இயைவடுப்பள்ளம் அமை, துளை விளிம்பு அமை.
sludgeகுழைசேறு, பனிச்சேறு, சாக்கடைக்கசடு.
sluiceமதகு, வாய்மடை, கண்மாய், மதகு வருநீர், மதகு வடிநீர், கண்மாய் வருகால், கண்மாய் மறிகால், வாய்க்கால், தூம்புவாய்க்கால், கட்டு நீரோடை, அலம்பீடு, (வினை.) மதகு அமை, வாய்மடை, வகுத்தமை, மதகுநீர்த்தேக்கு, மதகிலிருந்து வெள்ளம் பெருகச்செய், அலம்பு, மீதாக நீர்பாய்ச்சு, தூம்புநீர்பீற்று, வெள்ளத்தின் வகையில் பீறிப்பாய்வுறு.
slumpமந்தம், திடீர் விலை வீழ்ச்சி, படுவிலை இறக்கம், மறுக்கம், திடீர் அக்கறைக் குறைவுநிலை, (வினை.) திடீரென விலையிறங்கு, வெற்றி கிட்டாமற்போ, முழுத்தோல்வியுறு.
slurryசீமைக்காரை செய்வதற்கான நீர்மப்பொருட்கலவை, மின்துறை உள்வரிச்சாந்து, மின்னோட்டத்தை மாற்றியமைக்க உதவும் பொறியின் உள்வரியினைச் சீர்செய்யப்பயன்படும் நுண்மணல்-களிமண் கலந்த அரைநீர்மக் கலவை.

Last Updated: .

Advertisement