மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 4 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
sewage | அழுக்குப்பொருள்,கழிவு நீர் |
shale | மாக்கற்பாறை |
shape | வடிவம் |
semi dry | பகுதி உலர்ந்த |
semi elliptical arch | அரை நீள் வட்டக் கமான் |
semi precious | குறை மணிக் கற்கள் |
sensible horizon | உணரவியல் தொடுவானம், தோற்றத்தொடுவானம் |
sequence | அடுக்கமைவு |
sequent depth | அடுத்தடுத்த ஆழம் |
setting | இறுகல் |
settlement | படிதல் |
settling basin | படியும் படுகை |
settling velocity | படிவு திசைவேகம் |
sewage | கழிவு நீர் |
sewer | சாக்கடை |
shade | கவிகை |
shaft spill way | செங்குத்து வழிகால் |
shale | மென் களிமண் கல் |
shape | வடிவம் |
shape coefficient | வடிவக் கெழு |
shape resistance | வடிவத் தடை |
sharp crusted wave | கூர் முகட்டலை |
sheaf structure | நீள் அடுக்கமைப்பு |
sequence | வரிசைமுறை வரிசைமுறை |
sensible horizon | புலனாகு அடுவானம் |
sequence | முறை, வரிசை, தொடர்ச்சி |
settlement | குடுயிருப்பு |
shale | களிப்பாறை |
shade | நிழற்படுத்தல், நிழல் |
shape | வடிவம் |
sequence | வரிசைப்படி |
shape | உருவம் |
settlement | புதையிறக்கம்,குடியேற்றம் |
sequence | நிரலொழுங்கு, வரிசைமுறை, பின்வரல் ஒத்திசைவு, நிரனிரைத்தொகுதி, தொடர்வரிசை, இடையறாவரிசை முறை, சீட்டுத் தொடர்வரிசைத் தொகுதி, திரைப்படத் தொடர்நிகழ்ச்சிப் பதிவு, திருக்கோயில் வழிபாட்டுப் புகழிசைப்பிற்கும் பின்வரும் துணைப்பாட்டு, அடுத்தூர்வுநிலை, காரணகாரியத் தொடர்பின்றி வரும் தொடர்நிகழ்வுநிலை, (இலக்.) வினைச்சொற்களின் கால வகையில் தொடர்பியைபுமுறை, (இசை.) இனிய சுரவரிசைத் தொகுதி. |
setting | கதிரவனின் அடைவு, பொருத்துதல், சரிசெய்தல், பதித்தல், பாட்டின் இசையமைப்பு, தாய்க்கட்டு, மணிப்பதிப்புக்குரிய, பின்னணிக்கட்டு, எடுத்துக்காட்டும் சுற்றணைவு, பின்னணியமைப்பு, எடுத்துக்காட்டுஞ் சூழல், பின்னணி, சுற்றுப்புறம், சூழல், காட்சியமைவு, அரங்கமேடைப் பின்னணியமைப்பு. |
settlement | குடியேறுதல், குடியேற்றம், குடியிருப்பு, தனிக்குடியிருப்புக் குழு, கூட்டுவாழ்வுக் குழு, தொழிலாளர் குடியிருப்புத்தொகுதி, சமுதாய ஊழியக் குடியிருப்புக் குழு, அறுதி செய்தல், அறுதியீடு, உறுதிப்பாடு, முடிவு, தீர்வு, கடனடைப்பு, பட்டியல், பண அடைப்பு, கடன் தீர்வுப்பணம், இரிவு, நிலம்-கட்டிடம்-சுவர் ஆகியவற்றின் அமிழ்வு, வேறுபாடு தீர்வு, பூசல் தீர்வு, நடுநிலைத்தீர்ப்பு, ஒத்திசைவு, ஒப்பந்தம், அமர்வு, நியமனம், வகையீடு, நிலவர ஏற்பாடு, நிலவர வருவாய் ஏற்பாடு, உடைமை உரிமை பற்றிய முழு வாழ்நாள் ஏற்பாடு, உடைமை உரிமை பற்றிய நிலவர ஏற்பாடு, நிலவர ஏற்பாட்டுப் பத்திரம். |
sewage | கழிநீர், சாக்கடை நீர், (வினை.) சாக்கடை நீரால் எருவூட்டு. |
sewer | தைப்போர். |
shade | நிழல், நிழலிடம், குளிர்தடம், ஒளி ஒதுக்கம், ஒதுக்கிடம், அரையிருள், அந்தி மயங்கிருள், நிழல் மறைப்பு, நிழலீடு, ஒளிமறைவு, அரைக்கருநிறம், கருமை கலந்த நிறம், நிறத்திண்மை, ஓவிய நிழற் கூறு, ஒளிக்குறைத் தடம், பண்போவிய வகையில் நலக்குறை, குறைபாட்டுக்கூறு, வருணனை வகையில் சோர்வுக்கூறு, சாயல், வண்ணப்படிநிலை, சாயலுடைய பொருள், தரம், படிநில, நுண்படி, படிநுணுக்கம், நுண்ணிடை வேறுபாட்டு நுட்பம், நுண்திறம், பண்புநுணுக்கம், மிகச் சிறிதளவு, நிழலுருவம், ஆவி, போலித்தோற்றம், பொருட்போலி, அரை மெய்ம்மை, மங்கல்நிலை, தௌிவற்ற தன்மை, சாயை, உருநிழல், படிநிழல், நிழற்படிவு, நிழல்வரை, உருநிழற்கோடு, முகத்தின் சோர்வுநிலை, மறைக்கும் பொருள், தட்டி, திரை, சாளரத்திரை, சாளரமேற்கட்டு, கண்ணாடிப் பொதிகலம், மூக்குக் கண்ணாடி ஒளிகாப்புச் சில்லு, ஒளித்தடை, வெப்புக்காப்பு, ஒளித்தடைப்பொருள், வெப்புகாப்புப் பொருள், (வினை.) நிழல்கொடு, வெயில் மறை, ஒளிதடு, ஒளிபடாமல் இடையீடுசெய், தட்டியிட்டுத் தடு, திரையிட்டு மறை, திரையிட்டு ஒளி மட்டுப்படுத்து, கூரொளி மறைப்புச் செய், கவித்துக் கூரொளியை மட்டுப்படுத்து, நிழலிடு, நிழல்படிவி, நிழலிட்டுமறை, நிழலிட்டு மங்குவி, இடைநின்று ஒளிதடு, நிழலடி, இருளாக்கு, இருள் மயங்குவி, முகக்களை குன்றுவி, கருமையாக்கு, கருமை மயங்குவி, நிழலீடு செய், ஓவிய நிழற்கூறுதீட்டு, ஓவியத்தில் கரிக்கோலால் நிழல்வரியடி, ஓவியத்தில் வண்ணக்கோலால் நிழற்படி வண்ணந் தீட்டு, நிழற் கறையிடு, நிறத்தைப் படிப்படியாக மாற்று, நிறவகையில் படிப்படியாக மாறுபடு, படிப்படியாகத் திண்மையாக்கு, படிப்படியாக மென்மையாக்கு, படிப்படியாகத் திண்மையாகு, படிப்படியாக மென்மையாகு, கருத்தைப் படிப்படியாகமாற்று, கருத்து வகையில் படிப்படியாக மாறுபடு. |
shale | மென் களிக்கல், தகடுகளாக எளிதில் பிளவுறும்கற்பலகை போன்ற களிப்பாறை வகை. |
shape | வடிவு, உருவு, உருவரைத்தோற்றம், தோற்றம், உருக்காட்சி, காட்சியுரு, பிழம்புரு, மெய்யுருவம், புறவடிவம், வடிவவேறுபாடு, வகை மாதிரி, கோலம், ஒழுங்கமைப்பு, ஒழுங்கமைவான வடிவம், உருச்செப்பம், உருஒத்திசைவு, நடிகர் செயற்கை ஆக்கவடிவம், ஆவி உரு, செய்பொருளின் உருமாதிரிப் படிவம், தொப்பி முதலியவைகளுக்கு வடிவங்கொடுப்பதற்கான அச்சு, அச்சுவடிவங்கொடுக்கப்பட்ட வெண்பாகு-இழுது முதலியன, நடிகர் அணியும் அடைபஞ்சு, (வினை.) உருவாக்கு, படைத்தியற்று, வடிவங்கொடு, உருக்கொடு, உளதாக்கு, கட்டமை, புனை, வனை, படிவமாக அமை, விரும்பிய வடிவத்திற்குக் கொண்டவா, அறுதியான உருவங்கொள், பொருத்தமாக்கு, இணக்குவி, திட்டஞ்செய், சேர்த்தமை, திட்டமிடு, போக்கினை நெறிப்படுத்து, நாடித் திட்டமிடு, உள்ளக்கிழியில் உருவெழுது, மனத்தில் புனைந்துருவாக்கு, கற்பனை செய், ஒன்றன் உருவத்தை நினைத்துப்பார், உருவம் மேற்கொள், வடிவங்கொண்ட வளர், வருங்காலத்திற்கான அறிகுறிகள் காட்டு. |