மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 3 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
secondary moment | இரண்டாம் நிலை திருப்புமை |
section | வெட்டுமுகம் |
sediment transport | படிவக் கடத்துமை |
sediment yield | படிவ விளைச்சல் |
sedimentary rock | படிவுப்பாறை |
sedimentation | படிவித்தல் |
seed bed | நாற்றங்கால் |
seeding | நாற்று |
seepage | கசிவு |
seepage velocity | கசிவு விரைவு |
segmentation | பகுதிப் பிரிப்பு |
segregation | பிரித்தல் |
seismogram | நில அதிர்ச்சிமானி |
seismograph | நில அதிர்ச்சி வரைபடம் |
seismology | நில அதிர்ச்சியியல் |
self desication | தன் வெம்மை |
self stressing | தன் தகைவு |
self weight | தன் எடை |
semi arid regions | பகுதிப் பெய்வு வட்டாரங்கள் |
semi circular arch | அரை வட்டக் கமான் |
seismology | நிலநடுக்கவியல் |
section | பிரிவு பிரிவு |
segmentation | கூறாக்கம் துண்டமாக்கம் |
sedimentation | வண்டல் படுவு, வண்டலடைத்தல் |
seepage | கசிவு ஒழுக்கு |
seismogram | நில அதிர்ச்சி வரைபடம் |
seismograph | நில அதிர்ச்சி வரைவி |
seismology | நில அதிர்ச்சியியல் |
section | வெட்டு, பிரிவு |
segregation | ஒதுக்கம் |
section | வெட்டுமுகம் |
sedimentary rock | படுவப்பாறை,படிவுப் பாறை |
seed bed | வித்துமேடை,விதைப்பாத்தி |
seepage | நிலநீர்ப்பொசிவு,கசிவு |
segregation | பிரிதல் |
seismograph | புவியதிர்ச்சிபதிகருவி,பூமிநடுக்கம்பதிகருவி |
section | கூறு, இயல்பான பிரிவு, கணுக்களின் இடைப்பட்ட பகுதி, (வில., தாவ.) இனப் பெரும்பிரிவு, இனக்குழு, இனப்பிரிவு, ஏட்டின் பெரும்பிரிவு, பத்தி, ஏடு-சட்டம் ஆகியவற்றில் உட்கருத்துக்கூறு, பத்திக்கூறு, உட்பிரிவுக்குறியீடு, படைப்பிரிவு, படையின் ஒரு பகுதி, சமுதாயப் பிரிவு, சமுதாயக் கூறு, வகுப்பு,தனி நலமுடைய சமுதாயக்குழு, வகுப்பினம், சிறப்பியல்புகளை உடைய சமுதாயக்குழு, தனிக்குழு, தனிக்குழுவினர், உட்குழு, உட்குழுவினர், வெட்டியதுண்டு, வெட்டியற்கூறு, பிரிவுக்கூறு, கூறுபாடு, இயந்திர முதலியவற்றின் வகையின் இணைவில் உறுப்பு, வெட்டுவாய், பிழம்புருவின் வெட்டுத்தளம், வெட்டுவாய் வரைப்படம், வெட்டுத்தள வரைப்படம், வெட்டுவினை, கூறுபாடு, துண்டாடல், இருதளங்களின் மூட்டுவரை, (மண்.) குறுக்கு வெட்டடுக்கு, தேன் கூட்டுச்சட்டம், (வினை.) கூறுபாடு செய், பிரிவுகளாக அமை, வெட்டுவாய் வடிவு வரை, பிரிவுகளாக ஒழுங்கமைவு செய். |
sedimentation | வண்டற் படிவு, படிவியற் படுகை. |
seeding | விதை விளைவு, விதைமுதிர்வு, விதைப்பருவ விரைவளர்ச்சி, அருவருப்பான வளம், விதையகற்றுதல், விதைப்பு, (பெ.) விதைவிளைவிற்குரிய, விதைப்பருவத்திற்குரிய, விதைப்பருவ விரைவளர்ச்சியுடைய, விதை அகற்றுகிற, விதைக்கிற. |
seepage | கசிவு, ஒழுக்கு. |
segmentation | கூறுபடுத்துதல், கூறுபாடு, கூறாக்கம், பிரிவமைவு, கூறுபாட்டமைவு முறை, (கரு.) கரு உயிர்மப்பிளவீடு, (கரு.) கரு உயிமக் கூறுபாட்டுப் பெருக்கம். |
seismogram | நிலநடுக்கக்கருவி தரும் நிலநடுக்கப்பதிவு. |
seismograph | நிலநடுக்கக் கருவி. |
seismology | நிலநடுக்க ஆய்வுநுல். |