மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 2 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
secondary emission | துணை உமிழ்வு |
scalar | அளவுரு அளவுரு |
screen | திரை திரை |
saturated soil | நிரம்பன்மண் |
saw dust | மரத்தூள் |
scour | நீர்க்குடைவு |
scree | உடை கற்குவை, சரிவுக் கூளம் |
scour | மண்ணரிப்பு |
screen | சல்லடை, வலை |
screen | அரிதட்டு |
seam | மடிப்பு, தழும்பு |
satellite station | செயற்கைக்கோள் நிலையம் |
saturated | தெவிட்டு நிலை |
saturated soil | தெவிட்டு மண் |
saturation gradient | தெவிட்டுச் சரிவு |
saturation pressure | தெவிட்டு அழுத்தம் |
saw dust | மரத்தூள் |
scalar | அளவன் |
scour | கால்வாய்த் துப்புரவு |
scraper | செதுக்கி |
scree | சரிவுக் குவியல் |
screen | சல்லடை, திரை |
screw field | திருகு நீரேற்றி |
screw guage | திருகுக்கடிகை |
screw jack | திருகு முட்டு |
scum | கழிவு நுரை |
seafloor spreading | கடல் அடிப்பரப்பு விரிவு |
sealing compound | அடைக்கும் கலவை |
seam | அடுக்கிடைக் கோடு |
seam firing | அடுக்கிடைத் தீ |
scour | கால்வாய் நீரோட்ட வேகத்தின் துப்புரவுத்திறம், கால்நடைகள் வகையில் வயிற்றுப்போக்கு, ஆடை தூய்மை செய்ய உதவும் பொருள், (வினை.) தேய்த்துத் தூய்மைப்படுத்து, உரசிப் பளபளப்பாக்கு, கால்வாய் துப்புரவு செய், துறைமுகம் தூர்வுசெய், குழாய் தூய்மைப்படுத்து, குடலை நன்றாகக் கழுவு. |
scraper | பிறாண்டுவோர், நாவிதர், வில்யாழ் வாணர், உராய்வது, செருப்படித் தோல்வார் கருவி, தோல் மெருகிடும் இயந்திரம், பாதை மண்வாரிச் சமனிடும் இயந்திரம், சுரண்டு கருவி, செதுக்கு கருவி, மண் கொத்திக் கிளறும் பறவை வகை. |
scree | மலையடிவாரக் கல்மண் கூளச்சரிவு, மலைப்பக்கச் சறுக்கு கற்கூளம், சறுக்கு கற்கூளங்களையுடைய பக்கச் சரிவு. |
screen | தட்டி, இடைத்தடுப்பு, இடையீட்டுத் தடைச்சுவர், இடைமறிப்புப் பலகை, திருக்கோயில் முகப்பு மதில், திருக்கோயில் முற்ற ஊடுசுவர், மறைப்பு ஏற்பாடு, கட்டிட மறைப்பு முகப்பு, தடைகாப்பு ஏற்பாடு, பார்வை மறைப்பு, மறைப்பு மரச்சாலை, மறைப்புப் புகைத்திரை, படைத்துறை மறைப்பு நடவடிக்கை, வெப்ப இடைகாப்பு, மின்தடைகாப்பு, காந்த ஊடுதடை, காற்றுமறிப்புக்காப்பு, மறைப்பு பாதுகாப்பு, திரை, மறைப்புத்திரை, காட்சிப் படத்திரை, ஒளிப்படத்திரை, தொலைகாட்சித்திரை, நிலக்கரி-மணல் முதலியவற்றிற்கான அரிதட்டி, நிழற்பட நுண்பதிவு சல்லடைப் பளிக்குத் தகடு, வண்ணநிழற்பட மூலவண்ணச் சல்லடைத் தகடு, அறிவிப்பு விளம்பரத்தட்டி, மரப்பந்தாட்ட இலக்குவரித்தட்டி, (வினை.) மறை, அரைகுறை மறைப்புச்செய், இடையிட்டு மறை, தோற்றம் மறை, தடைகாப்புச்செய், பாதுகாப்பளி, தடுத்துதவு, திரைமீதுகாட்டு, ஒளிக்காட்சியாகக் காட்டு, படக்காட்சியாகக் காட்டு, படக்காட்சி எடு, திரைப்படம் எடு, அரிதட்டியில் இட்டு அரி, அரித்துத் தேர்வு செய், ஆட்கள் வகையில் நுணுகத்தேர்ந்து தெரிந்தெடு, வகைப்படுத்தித் தேர்ந்தெடு, திரைப் படத்துக்குத் தக்கதாயமை, திரைக்காட்சியில் மேம்பட்டு விளங்கு. |
scum | கலிப்பு நுரை, மாசேடு, கசடு, கழிவு, சவறு, சக்கை, செத்தை, மக்கள்தொகையின் கழிகடை, கழிசடை மக்கள், (வினை.) மேற்பரப்பிலுள்ள கழிவு நுரையை எடு, கலிப்பு ஏட்டினை நீக்கு, மேற்கசடாய் அமை, கலிப்பேடாக உருவாகு, மேல்நுரைப்பு எய்தப்பெறு. |
seam | தையல் விளிம்பு, பலகைகளின் பொருத்து, மூட்டுவாய், பொருத்தின் இடைவெளி, தழும்பு, கைப்புத்தடம், இலைத்தடம், விதை அடித்தழும்பு, வெடிப்பு, வெட்டுவாய், சுரிப்பு, இரண்டு மண்ணியல் படுகைகளின் இடைப் பிரிவுக்கோடு, அடர்த்தியான இரு படுகைகளுக்கிடையேயுள்ள தளர்த்தியான படுகை, (உள்.) எலும்பின் பூட்டுவாய், காயத்தின் தைப்புவாய், (வினை.) விளிம்பு அல்லது கரை அமை, தடமிடு, அடையாளமாகக் குறி, மூட்டுப்பிரி, மேல்வரி அமையுமாறு காலுறை பின்னு, தையலிட்டு இணை. |