மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 16 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
surveyஅளக்கையியல்
suspended loadமிதப்புச்சுமை
suspensolidதொங்கல்கள்
sustained run offதொடர் வழிவு
swallow holeகரைசல் குடைவு
swampசதுப்பு நிலம்
swashமோது அலை
swellingஉப்புதல்
swing doorஊசலாட்டக்கதவு, சுழற் கதவு
symmertryசமச்சீர்மை
symmetrical elementsசமச்சீர்மைப் பொருட்கள்
symmetrical extinctionசமநிலை மறைவு
symmetrical foldசமச்சீர் வளைவு
synclineகீழ்வளைவு
syngeneticஉடன்தோன்றிய
syntexisபாதாள மட்ட உருகல்
syphonவடிகுழாய்
swampசதுப்பு நிலம்
swellingவீங்கல்
symmetrical foldசமச்சீர்மடிப்பு
surveyநில அளவீடு
swampஉப்பளர் பூமி, சதுப்பு நிலம்
swashமாது அலை
syncline(பாறைகளில்) கீழ்வளைவு
surveyசுற்றுப்பார்வை, சுற்றுநோட்டம், மேற்பார்வை, மேல்விசாரணை, சுற்றாய்வு, பொதுமதிப்பாய்வு, மதிப்பீடு, நில அளவீடு, மனையளவை, எல்லையளவை, கண்டெழுத்து, நில அளவாய்வத் துறை, மேலீடான ஆராய்ச்சி.
swampசதுப்புநிலம், சேறு, சகதி, அழுவம், (வினை.) சேற்றில் சிக்குவி, நீர் வகையில் கீழ் அமிழ்த்திவிடு, மேலெழுந்து பொங்கு,வெள்ளக்காடாக்கு, சேறாக்கு, பெரிய அளவில் தாக்க விடு, செயலறச் செய், விழுங்கு, மறைத்துவிடு, புலனாகாவாறு செய்து விடு, கவனத்தை இருட்டடிபடிச் செய்துவிடு.
swashஅலம்பொலி, நீர்மோதி அலம்பும் ஓசை, வளைவுக்கோடு, (வினை.) கடுமையாக மோது, தெறி.
syncline(மண்.) மைவரை மடிவுப்படுகை.
syntexisஇளகல், உருகல், மெலிதல்.

Last Updated: .

Advertisement