மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 15 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
surface way | நிலக்கீழ் வழி, நிலவறை வழி, சுரங்க வழி |
surge | அலை எழுச்சி |
surge suppressor | பேரலை அடக்கி |
surge tank | அலை எழுச்சித் தொட்டி |
surplus weir | மிகை நீர் கலிங்கு |
surface tension | மீமுக இழுவிசை |
surface irrigation | மல் நீர்ப்பாசனம்,மேற்பரப்பளவு |
surge | எழுச்சி/பொங்கல்/துள்ளல் |
surge | எழுச்சி |
surf | அலையடைமே் இடம் |
super passage | கால்வாய்ப் பாலம் |
super position | மேல் படிதல் |
super structure | மேற்கட்டகம் |
supersonic | ஒலி மிஞ்சு வேக |
surf | நுரைநீர் |
surf wave | நுரை நீரலை |
surface | மேற்றளம், புறப்பரப்பு, பரப்பு |
surface drag | புறப்பரப்பு மூப்பு |
surface energy | புறப்பரப்பு ஆற்றல் |
surface exploration | கீழ்நிலைத் தேட்டம் |
surface irrigation | கீழ் நிலப் பாசனம்,மேற்றளப் பாசனம் |
surface slope | புறப்பரப்புச் சரிவு |
surface tension | பரப்பு இழுவிசை |
surface velocity | பரப்பு திசைவேகம் |
surface wave | மேலலை, மேற்பரப்பு அலை |
supersonic | சேணலை, ஒலி விரைவு கடந்த அலை, (பெ.) ஒலி விரைவு கடந்த, கேள்வி எல்லை தாண்டிய, ஒலி விரைவு கடந்த நிலையுடைய, ஒலி கடந்த, சேணலை சார்ந்த, விமான வகையில் ஒலியை விட விரைவாகச் செல்கிற. |
surf | அலை, நுரை நீர்த்தடம், ஓத நீர்த்திரை, கடல்நுரைத்திரள், பொங்கோதம், அலை பொங்குங் கடற்கரை நீர்ப்பரப்பு. |
surface | பரப்பு, மேற்பரப்பு, மேலீடான தளப்பரப்பு, (வடி.) நீள அகலப் பரப்புடைய முகப்புத்தளம், (வினை.) தாள் முதலியவற்றில் சிறப்பு மேற்பரப்பு அமை, பரப்புமெருகு முற்றுவி, நீர்முழ்கிக் கப்பல் வகையில் ற்பரப்பிற்கு வா. |
surge | அலையெழுச்சி, வீங்கு நீர்வேலை, பொங்கோதம், அலையெழுச்சிப் பரப்பு, நுரைநீர்த்தடம், மோதலைப் பரப்பு, அலைமோதல், அலை எழுச்சி தாழ்ச்சி, அலைபாய் வட்டம், அலைநீர் போன்ற முன்பின் ஊசலாட்ட இயக்கம், திரள் குழுமத்தின் முன்பின் பாய்வட்டம், இழுப்புவடத்தொய் வாட்டம், (வினை.) பொங்கு, பொங்கிப் பொங்கியெழு, கொதித்தெழு, குமுறியெழு, அலைபாய், அலைபாய்ந்தெழு, எழுந்தெழுந் தலையாடு, எழுந்து தளர்ந்தாடு, சறுக்கிப் பின்னிடைவுறு, கப்பற் கயிறு வகையில் வெட்டிப் பின்னுக்குப் பாய்வுறு, சக்கர வகையில் முன்னோறாமலே சுழலு, அலையலையாக அனுப்பு, திடுமெனப் பின்வெட்டித் தொய்ரவாகத் தளர விடு. |