மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 14 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
suffixபின்னொட்டு
submarine canyonகடலடு ஆழ்பள்ளத்தாக்கு
sub-aqueous pressureகுறைநீர் அழுத்தம்
sub-bituminous coalதரம்குறை புகைமலி நிலக்கரி
sub-criticalகீழ் உய்ய நிலை, கீழ் மாறுநிலை
sub-flowகுறை உய்யப் பாய்வு
sub-gradமண்ணடித்தளம்
sub-layerகீழ் அடுக்கு
sub-merged dischargeமுழுகு வெளியேற்றம்
submarine canyonஆழ்கடல் பள்ளத்தாக்கு
submerisionமுழுகல்
submersible bridgeமுழுகு பாலம்
submersible weirமுழுகு கலிங்கு
suctionஉறிஞ்சுதல்
suction pipeஉறிஞ்சுக்குழாய்
suffixபின்னொட்டு
summitமலைமுகடு
sumpநிலத்தடித்தொட்டி
suctionஉறிஞ்சுதல்
super cholorinationமிகை குளோரினேற்றம்
super criticalஉய்ய மிகை நிலை
super elevationமிகை உயர்ச்சி
super flowஉய்ய மிகைப் பாய்வு
suctionஉறிஞ்சுதல், ஒத்தியெடுத்தல், உறிஞ்சியெடுத்தல், உள்வாங்குதல், பற்றீர்ப்பு.
summitகொடுமுடி, உச்சி, சிகரம், உச்சநிலை, மீயுயர்படிநிலை, (பெ.) மேல்தள அரசயில் தலைமை சார்ந்த.
sumpகட்டுதொட்டி, சுரங்கம் - இயந்திரம் ஆகியவற்றின் கழிவுநீர்ச் சேகரத்திற்கான கட்டுகுழி, கட்டுகுட்டம், எண்ணெய் முதலியவற்றிற்கான சேகரக்கிணறு, கொட்டு தட்டம், உருக்கிய உலோகத் தேக்ககத்தொட்டி, கொட்டளம், உப்பு நீர் தேங்குவதற்கான உப்பளத் தேக்கம், வடிகுட்டை, வண்டல் பிரித்து நீர் உள்வாங்கும் பள்ளம்.

Last Updated: .

Advertisement