மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 13 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
stressமன இறுக்கம்
stringசரம்
strengthவலு
stressதகைப்பு,சுருங்கல் தகைப்பு
stressதகைவு
stroboscopeசுழனிலைகாட்டி
stream functionஓடை சார்பலன்
stream gaugingஓடை அளவிடல்
stream tubeஓடைக்குழல்
strengthவலிமை
strength of trackதடத்தின் குறுக்கு வலிமை
streoscopeகன உருவங்காட்டி
stressதகைவு
stress concentrationதகைவுச் செறிவு
stress distributionதகைவுப் பரவல்
strutஉதைசட்டம்
stress strain relationshipதகைவு விகல உறவு
stretcher barநீட்டுத் தூக்கித் தண்டு
stringநாண்
strip weldingபட்டைப் பற்றுவைப்பு
stroboscopeஒளியுணர்வேக நோக்கி
stromolitesபாசிப்பாறைகள்
structural formகட்டமை வடிவம்
strutமூட்டு
stuck mouldபிடிப்பு வார்ப்பு அச்சு
stuffing boxதிணிப்புப்பெட்டி
styloliteபின்னிப் பிணைந்த உலர்படிவுகள்
stringசரம்/கயிறு
strengthவலிமை, ஆற்றல், உறுதி, உடலாற்றல், உடலுறுதி, வல்லமை நிலை, வலு அளவு, வலிவுத்தரம், வன்மைக்கூறு, தடுப்பாற்றல், மனத்திட்பம், வலு, ஊக்கம், வலிமை தருவது, வன்மையாக்குந் திறம், தொகையளவு, எண்மொத்தம், அடக்க எண் அளவு, வீத அளவு, மொத்தத்தில் வந்திருப்போர், வீத அளவு, வல்லிடம், அரண்.
stressஅழுத்தம், இறுக்கவிசை, அழுக்கம், பாரவிசை, நெருக்கடி, சூழ் அடர்ப்பு, தவிர்க்க முடியா அவசர நிலை, வற்புறுத்தீடு, வலியுறுத்தீடு, சொல்லின் அசையூற்றம், அழுத்தவிசை, வாசகத்தின் சொல்லழுத்தம், ஜப்தி, கடனுக்கான கைப்பற்றீடு, (வினை.) வற்புறுத்து, ஊன்றியுரை, வலியுறுத்திக்கூறு, அசையூற்றங்கொட, அசையூற்றக் குறியிட, வாசக வகையில் சொல்லழுத்தங் கொடு, இயந்திர விசையழுத்தம் அளி.
stringகயிறு, மென்கயிறு, நுற்கயிறு, திண்ணிய நுல், மணியிழை, கட்டுத்தளை, இழைக்கச்சை, அணியிழை, அணிமணி ஊடிழை, சரடு, கோவை ஊடிழை, தாம்பு வார், தோற் கயிறு, நாய்வார், செருப்புவாமரிழை, கம்பி, ஏணிக் கைபிடிக் கம்பி, பந்தயக் கயிற்று வேலையடைப்பு, நரம்பு, நாண், வில்நாண், இசைக்கருவி நரம்பு, நரம்பிசைக் கருவியாளர் தொகுதி, பந்துமட்டை நரம்பு, பாவைநாண், சூத்திரக்கயிறு, நெற்றிழை, அவரை நெற்றிடைநார், நீள்குலை, இழையரம், தூக்குக்கயிறு, தொடர், கோவை, வரிசை, நீளதிரள், அடுக்கம், வாம்பரி அணி, பந்தயப்பயிற்சிபெற்ற ஒர் இலாயத்துக் குதிரைத் தொகுதி, வரிப்பந்தி, குதிரை ஒட்டகை ஆகியவற்றின் வரிசை, மேடைக்கோற் பந்தாட்டக் கெலிப்புக் கணிப்புக் குமிழ்க்கோவை, கெலிப்பெண், கெலிப்பெண் பந்தடி, (இழி.) கேலிக்கூத்து, (வினை.) நுற் கயிறு இணை, இழைக்கச்சையூட்டு, வார் பொருத்து, சரடு இணை, கயிறுகள் இணைவி, மணியுருக்களை ஊடிழையில் கோத்தமைவி, நுலில் இணை, கயிற்றை உருவிவிடு, கயிறாக நிட்டு, நுலாக இழு, இழையாக நீளு, திரிதிரியாகு, புரைவுறு, பசைவகையில் நார் நாராகு, அவரை நெற்றில் நார் உரி, கட்டியிறுக்கு, உறுதிப்படுத்து, முறுக்கேற்று, நாணேற்ற வாய்ப்பாக வில்லை, வளைத்தப்பிடி, தக்க செவ்வியேற்று, (செய்.) இசைக்கருவி நரம்பற்று, மட்டுமீறி முறுக்கேற்று, மேடைக் கோற்பந்தாட்டத்தில் ஆட்டத் தொடக்கத் தேர்வாட்டமாடு, (பே-வ) தூக்கிடு, (இழி.) கேலிக்கூத்தாக்கு.
strutதத்துநடை, வீண்பெருடை நடை, (வினை.) தத்துநடைநட, வீண்பெருமையோடு நட.

Last Updated: .

Advertisement