மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 12 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
stock | ஆழ்தீப்பாறை |
strand | கரையோரம் |
strata | நில அடுக்குகள் |
stratification | அடுக்கமைவு |
stratosphere | வளி மண்டலம் |
strain | திரிபு, விகாரம் |
stiffness | விறைப்பு |
stock | இருப்பு |
strain | (விகாரம்), வலித்தல், தகைத்தல் |
strain hardening | விதாரவன்மை, வலுப்பு |
streak | கீற்று |
stock | வேளாண்மைவிலங்கு |
strain | கணம்,விகளம் |
strand | இழை, வடம் |
streak | கோடிழுப்பு |
stiffening truse | விறைப்பூட்டு தூலக்கட்டு |
stiffness | விறைப்பு |
stilling pool | ஆற்றல் சிதறு குட்டை |
stock | ஊடுருவு பாறை முகடு |
stone apron | கல் காப்புத்தளம் |
stone masonry | கல் கொத்து வேலை,see: masonry |
stop logs | நிறுத்தக் கட்டைகள் |
stop wall | தடைச்சுவர் |
storm run off | மழைநீர் வழிவு |
strain | விகுலம், திரிபு |
strain energy | விகல ஆற்றல் |
strain gauge | விகல அளவி |
strain hardening | விகல இறுக்கம் |
strainer | திரிப்பி |
strand | நீர் நிலைக்கரையோரம் |
strata | அடுக்கு |
stratification | அடுக்கமைவு |
stratigraphy | பாறைப்படிவியல் |
stratosphere | பாறைக் கோளம் |
streak | கீற்று வண்ணம் |
strata | அடுக்குகள் |
stiffness | பிடிவாதம், விறைப்பு. |
stock | அடிமரம், தறி, குற்றி, தூர், பயிர் அடிக்கட்டை, அடிமுனைத்தண்டு, ஒட்டுத்தாயத் தண்டு, ஒட்டுக்கன்று இணைக்கப்படும் தாய் மூலத்தாவரம், தம்பம், தூண், உயிரற்ற கட்டை, சடப்பொருள், இயங்காக் கெட்டிப்பொருள், நிலவரப்பொருள், இடுதடியன், மட்டி, மடையன், கருவிகளின் பிடி, பொருள்களின உடற்பகுதி, பட்டடை, இயந்திரப் பகுதிகளின் அடிக்கட்டை, நிலைச்சட்டம், தாங்கும் ஆதாரச் சட்டம், துப்பாக்கிக் கைப்பிடி, நங்கூரக் குறுக்குக் கட்டை, பெட்டி, தொட்டி, விறைப்பான முற்காலத் தோல் கழுத்துப்பட்டை, முறுகல் கழுத்துப்பட்டி, காலடியுறை, அடுப்படித் திரணை, கைம்முதல், கையிருப்புச் சரக்கு, கையிருப்புச் சரக்கு வளம், சேமிப்புக் கிடங்கு, விற்பனைச் சரக்குத்தொகுதி, வாணிகம் தொழில் ஆகியவற்றின் தேவைப்பொருட் சேகரம், தொழிலகக் கருவிகலச் சேகரம், பண்ட ஆக்கமூலப் பொருட் சேமம், பொதுநிதி, மூலநிதி, பொதுக்கடன் நிதிமூலப்பங்கு, கடன் மூலப்பத்திரம், பங்குமுதல் தொகுதி, தோட்டச் செடிவகை, மரபுக் கால்வழிமூலம், இனமூலம், குடிமூலமரபு, மூதாதை, இனமூலவர், மூலம், இனம், குடி, இனத்தொடர்பு, இனப்புகழ் மதிப்பு, சீட்டுக்கட்டின் பகுத்து வழங்கிடாப்பகுதி, இறைச்சி எலும்பு ஆகியவற்றின் கொதி சாறு, கருகுலைச்செங்கல், (பெ.) இருப்பிலுள்ள, வழக்கமாகவே கையிருப்பான, சேமித்து வைக்கப்பட்ட, நிலவரமான, நிலையாக வைக்கப்பட்ட, கட்டளைப் படிவமான, நிலையாகப் பணியமர்வு பெற்ற, பொதுவழக்கான, அடிப்பட்ட வழக்கான, பழக்கமாக வழங்கப்பட்ட, (வினை.) கையிருப்பில் வை, வாங்கிச் சேகரித்து வை, வாணிகம் தொழில் ஆகியவற்றின் வகையில தேவைப் பொருள்களைச் சேர்த்து வை, சேமிப்பிடத்தில் இடு, கடையில் சரக்கிட்டு நிரப்பு, துப்பாக்கியை அடிக்கட்டையுடன் இணை, பண்ணைக்கு உயிர்வளம் தருவி, ஆற்றில் மீன்வளம் இடு, நிலத்தில் நிலையான பசுமைவளம் பரப்பு, புல்வளம் பரப்பு, கட்டையாக வளரச்செய், அடிக்கட்டை வளர்ச்சி தோற்றுவி, வேருடன் கல்லியெடு, பசுவை விற்பதற்கு முன் பால் கறக்காமல் தேங்கவிடு, தொழுமரத்திலிட்டுத் தண்டி. |
strain | இழுவை, நெட்டிழுப்பு, இழுவிசை, இழுவையாற்றல், பளுத்திறம், பளுமானம், விசை அழுத்தம், விசைப்பேற்றம், ஆற்றல் சுமை, நலிவு, விசைப்பேற்றத்தளர்வு, விசைப்பேற்றக் கட்டிரிவு, முயற்சிக்கடுமை, உழைப்புத்திறக் கடுமை, செயற்கைத்திறக்கூறு, செயற்கைத் தோற்றம், உழைப்பலுப்பு, படுகளை, நலி சோர்வு, மிகு முயற்சி, வழக்கமீறிய முயற்சி, சிரமம், சுளுக்கு, பண்ணிசைக்கூறு, பா ஓசைக்கூறு, வாசகப்போக்கு, தொனி, பாங்கு, பாணி, முறை, வகை, இயற்கூறு, மரபுக்கூறு, மரபுக்கால்வழி, மரபுக் கால்வழிக்கூறு, பண்புக்கூறு, இயல்புக்கூறு, (வினை.) இழு, வலித்திழு, கடுமுயற்சி செய், கடுமுயற்சியுடன் நாடு, பெருநெருக்கடிகளுக்கிடையே முயலு, நேரெதிப்புகளுக்கிடையே அருமுயற்சி செய், ஆனமட்டும் முயலு, மட்டுமீறி முயற்சி செய், முழுதும் ஈடுபடு, காரியம் கெடும் அளவுக்கு எல்லைகடந்து முயலு, எல்லைகடந்து ஈடுபடுத்திக்கெடு, திருகு, பிழிந்தெடு, பொருள் திரித்து மாற்று, நோக்கம் திரித்து வேறுபடுத்து, ஆவி அணைத்துக்கொள், இறு, அரிப்பிலிட்டு வடித்திறு, அரித்தெடு, இறுத்தெடு, நீர்ம வகையில் அரிப்பினுடாக வடி. |
strainer | அரிப்பவர், அரிப்பது, அரிப்பு, சல்லடை வடிதட்டு, சிப்பல். |
strand | கடலோரம், ஏரிக்கரை, ஆற்றங்கரை, (வினை.) கப்பல் வகையில் தரைதட்டு, இக்கட்டுட்படுத்து, முடைப்படுத்து, தனியே துணையின்றி விட்டுச்செல். |
strata | அடுக்குகள், படுகைகள், சமுதாய வகுப்புப் படிகள், (மண்.) நில அடுக்குப்படிவம். |
stratification | அடுக்கமைவு, அடுக்கடுக்கான படுகைகளாக அமைதல். |
stratigraphy | அடுக்கியற் படிவாய்வு, அடுக்கியற் படி வாக்கக் கூறுகளின் தொகுதி. |
stratosphere | மீவளி மண்டிலம், தட்பவெப்பநிலை உயரத்திற்கேற்ப மாறாமல் நிலையாக இருக்கும் வளி மண்டிலத்தின் எழு கல்லுயரத்திற்கு மேற்பட்ட அடுக்கு. |
streak | கீற்று, நீண்டு மெலிந்த ஒழுங்கற்ற கோடு, ஒளிவரை, ஒளிநிற வரி, மின்வரி, விளிம்பொளி வரி, நிறத்தால் வேறு பிரித்தறியக்கூடிய விளிம்பு, வண்ணக்கோடு, பின்னணியிலிருந்து நிறவேறுபாடுடைய கோடு, பளீரொளி, சிறு கூறு, சிறுவிளிம்புக் கூறு, (வினை.) வரிகள் இடு, நிறக்கீற்றுக்களிடு, வண்ண விளிம்பிட்டுக் காட்டு, மின்னல் பேல் விரைந்து செல். |