மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 11 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
standard | செப்பேட்டு நியமம் |
statics | நிலையியல் |
steel | வெள்ளியுருக்கு,திண்ம உருக்கு,உருக்கு,சிலிக்கன் உருக்கு |
step | படி |
standing wave | நிலையலை |
standard | செந்தரம் |
steam | கொதிநீராவி |
steel | உருக்கு |
standard | செந்தரம்/தரவரையறை/இயல்பான |
standard | தரப்பாடு |
standard | செந்தரம் |
standard penetration test | செந்தர ஊடுருவு சோதனை |
standing wave | நிலையலை, நிற்பலை |
statics | விசை நிலையியல் |
station | நிலையம் |
station pointer | நிலையங்காட்டி |
steady flow | சீர்நிலைபபாய்வு |
steam | நீராவி |
station | நிலையம் |
steel | எஃகு |
steep chute | மிகைச் சரிவுக்கால்வாய் |
step | படி |
steppe soil | பாலை மண் |
stepped | படியமை |
stepped foundation | படியமை அடிமானம் |
stereo autograph | முப்பரிமானத் தன்வரைவி |
stereo comparator | முப்பரிமான ஒப்பளவி |
stereo photograph | முப்பரிமான ஒளிப்படம் |
stereoscope | முப்பரிமானக்கட்டி, முப்பரிமான நோக்கு |
step | படி |
sterilizing sub grades | நச்சுயிர் கொல்லும் (துணை) அடுக்குகள் |
stiffening derrick | விறைப்பூட்டு எடைத்தூக்கி |
standard | தரம், திட்ட(ம்) |
standard | பதாகை, படையணிக் கொடி, போர்க்கொடி, கொடி, புரவிப்படைப் பிரிவின் சின்னக்கொடி, விருதுக்கொடி, பொங்கெழுச்சிச் சின்னம், கொடி வலவர், கொடி ஏந்திச் செல்பவர், பள்ளிக்கூட வகுப்பு, பொதுத்திட்ட அளவை, கட்டளைப் படியளவு, முத்திரை நிறை அளவு, வரையளவு, குறியளவு, இலக்களவு, இயன் மதிப்பளவு, மரபமைதி, சமுதாய நியதி, மேல்வரி நேர்த்தி, முன்மாதிரி உயர்வுநயம், ஏற்புடை மாதிரி, ஏற்புடைச் சமயக் கோட்பாட்டு வாசகம், ஏற்புடைக் கோட்பாட்டுப் பாடம், பொன்நிறை நன் மாற்று, நாணயப் படித்தகவு, நாணய உலோகத் தகவு மதிப்பு, மட்டியல், நிகர அளவு, சராசரிப் பண்பு, தரம், படிநிலை, படித்தரம், படிநிலைத்தளம், வெட்டுமர அளவு அலகு, நிலத்தூண், நிலைக்கால், ஆதாரச்சட்டம், நிமிர்நிலைஅமைவு, நிலைநீர்க்குழாய், நிமிர் வளிக்குழாய், நிமிர்நிலைமரம், மரநிலை, மரநிலை ஒட்டினச் செடி, மரத்துடன் ஒட்டிணைத்து மரம்போல் ஆதார மின்றி நிற்கும் நெடுஞ்செடி, தும்பி மலர்க்கொடியிதழ், வண்ணத்துப்பூச்சி வடிவான மலரின் முகட்டிதழ், கொடியிறகு, கொடிபோல ஆடும் வால் இறகு, விடுமரம், தறிபட்ட செடிகளிடைய வளரவிடப்படும் தனிமரம், (கட்.) மரபுச்சின்ன நிலைக்கொடி, (பெ.) சரி திட்டமாமன, ஒரு நிலைப்படியான, வரையளவான, தரப்படுத்தப்பட்டுள்ள, மரபமைதி வழுவாத, கட்டளையளவார்ந்த, கட்டளை நயமார்ந்த, முன் மாதிரி நேர்த்தியுடைய, இனநலமார்ந்த, ஏற்புடைநேர்த்தி நயம் வாய்ந்த, நீடு பயன்மதிப்புடைய, குறிமதிப்பார்ந்த, இயன் மதிப்பார்ந்த, நிமிர்நிலையான, நிமிர்ந்து செல்கிற, நிமிர்நிலை வளர்ச்சியுடைய. |
statics | நிலையமைவியல், இயங்காநிலையமைதி அல்லது சமநிலையமைதி கொண்ட பொருள்களின் தன்மைகளை ஆராயும் இயற்பியலின் பகுதி. |
station | நிற்றல், நிற்குநிலை, வழக்கமாக நிற்கும் இடம், இருப்பூர்தி நிற்புநிலை, இருப்பூர்தி நிலையம், உந்தூர்தி நிற்புநிலை, காவல்துறை நிலையம், கிளைநிலைக் கிடங்கு, அலுவலகக்கிளை, தங்கிடம், தங்கல்மனை, இடைத்தங்கல் இடம், இடைத்தங்கல் மனை, வரையிடம், குறிப்பிட்ட காரியத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம், பணியிடம், பணி இலக்கிடம், பணித்துறையிடம், காவற் பணியிடம், இடநிலை, நிலையிடம், இட அமைவு, தானம், அமைவிடம், வாழ்க்கைநிலை, நிலைத்தரம், சமுதாயப் படிநிலை பணித்துறைப் படித்தரம், பணித்துறை, வாழ்க்கைத்துறை, ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி, ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி மனை, திருச்சபை உண்ணா நோன்பு, ரோமாபுரிநகரின் புண்ணிய உலாவழி மாடக்கோயில், திருக்கோயிலில் சிலுவையேற்ற உருப்படிவங்கள் பதினான்கில் ஒன்று, நிலைத்தளம், படைத்துறைப் பணியாளர்க்குரிய அமைதிகாலத்தங்கற் குடியிருப்பு, (எல்.) குறியிடம், அளவைமூலக் குறிப்பிடம், (தாவ.) இயல் வளர்நிலையிடம், (வில.) இயல் வாழ்வுநிலையிடம், (பெ.) நிலையத்திற்குரிய, தங்கிடத்திற்குரிய, பணிமனைக்குரிய, (வினை.) இடம் அமர்த்திக்கொடு, இடத்தில் அமர்த்து, குறியிடத்தில் நிறுத்து, இடத்தில் நிறுத்திவை, தங்கவை இட்டுவை, அமர்த்திவை. |
steam | வெள்ளாவி, குளிர்விக்கப்பட்ட, நீராவியின் கட்புலனான நீர்த்திவலைகளின் தொகுதி, ஆவி, (பே-வ) உடலுக்கம், (வினை.) உணவை நீராவியில் வேகவை, புழுக்கு, நீராவியால் கட்டைகளை வளையும்படி பதப்படுத்து, ஆவியில் அவி, நீராவி வெளியிடு, நீராவித் திவலையை வெளிவிடு, ஆவிவெளியிடு, திவலை ஆவி வெளியிடு, ஆவியாக எழு, நீராவியாக எழு, நீராவியாற்றலால் இயங்கு, நீராவியாற்றல் மூலம் செல், நீராவிக்கல மூலம் செல், (பே-வ) ஊக்கமாகவேலை செய், (பே-வ) வேகமாக முன்னேறு. |
steel | எஃகு, பலபடியாகக் கடுப்பூட்டத்தக்க தேனிரும்புக்கரியக் கலவை, உருக்கு, சிறிது கரியங்கலந்த இரும்பு, ஒழுக்கறை, திண்ணிய இரும்பு வகை, எஃகு வெட்டுக்கருவி, ஒழுக்கறைக்கரவி, உருக்கினாலான உறுப்புடைய கருவி, சாணை, கத்தி தீட்டும் பொறி, தீட்டு கருவி, பனிச்சறுக்கல் மிதியடி, இறுக்க மார்க்கச்சின் இரும்புறுப்பு, தீக்கடை இரும்பு, கல்லில் தட்டி நெருப்பெழுப்பும் இரும்புக்கோல், எஃகுச் செதுக்குரப்பானம், கடுந்திட்பம், நீடுழைப்புத்திறம், நம்பக உறுதிப்பாடு, இரும்படங்கிய மருந்துவகை, (செய்.) போர்வாள், (பெ.) எஃகினாலான, எஃகு போன்ற, திண்ணுறுதி வாய்ந்த, (வினை.) எஃகுக் கடுமையூட்டு, கடுந்திட்பமூட்டு, உறுதியாக்கு, இதயத்தை வன்கண்மைப்படத்து, நரம்புகளைக் கட்டுறுதிப்படுத்து, தளராப்பண்பூட்டு, இரக்கமிலாப்பண்பேற்று, விடா உறுதியளி. |
step | அடி, கால்வைப்படி, அடிப்படிவு, காலடிவைப்பு, அடிச்சுவடு, காலடி, ஒரு காலடித் தொலைவு, காலடி ஓசை, பல் காலடி அரவம், விலங்குக் காலடி ஒலி, காலடிப்பாங்கு, நடை, நடைப்பாங்கு, நடனத்தில் காலிடும் பாங்கு, படிக்கட்டை, படிக்கல், ஏணிப்படி, படிக்கட்டுப் படி, வாசற் படி, வண்டி மிதியடி, இட்டேணி, சார்வணை வேண்டாக்கூம்பேணி, படிபோன்ற அமைவு, படிநிலை, கட்டம், பகுதி, கூறு, ஏற்ற இறக்கப் படி, போக்குவரவுப் படி, வளர்ச்சிப் படி, இயக்கப்படி, தொடர்பமைவின் கூறு, தொடர்பின் கூறு, சிறிது தொலைவு, சிறிதளவு, சிறிது முயற்சி, முயற்சி, ஏற்பாடு, நடவடிக்கை, தச்சுவேலையில் கட்டைமேல் அறையப்பட்ட நிமிர்கட்டை, இயந்திரநிலைத்தண்டின் அடியணை, படைத்துறையில் பதவி உயர்வுப்படி, (கப்.) பாய்மரப்பீடம், (வினை.) கால்வை, அடியெடுத்துவை, அடிபெயர்த்து வை, அடிபெயர், சிறுதொலை செல், சிறுதொலை வா, நட, நடனமிடு, காலடியாலான, காலடிபோல அமைவுறுவி, காலடிபோல ஒழுங்குசெய், (கப்.) பாய்மரத்தைப் பீடத்தின் மேல் நிறுத்து. |
stereoscope | திட்பக்காட்சிக் கருவியமைவு, இருகண்ணாலும் இருகோண நிலைப்படங்கள் காணப்படுவதன் மூலம் மொத்தத் திட்பக்காட்சி தோற்றுவிக்குங் கருவி. |