மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 1 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
satelliteதுணைக்கோள் செயற்கைக்கோள்
saddleமந்தரம்
sagதொய்வு
sandமணல்,மணற்றொகுதி
satelliteசெயற்கைக் கோள்
saddleசேணம்
salinometerஉவர்மானி
sandமணல்,மணல்
sand barமணற்றடை
sagதளர்ச்சி
sand stoneமண்கல்
salt marshஉவர்சேற்று நிலம்
sand barமணல் தடை, மணல் வழியடை
sand duneமணற்குன்று, பாலை மணற்குன்று
sand heapமணற்குவியல்
satelliteதுணைக்கிரகம், துணைக்கோள்
saddleமலையிடைவழி, குவடு
safety valveகாப்பு ஓரதர்
sagதொய்வு, தொங்கல்
sag correctionதொய்வுத் திருத்தம்
saline waterவேதி உப்பு நீர்மம்
salinometerநீர்ம உப்பியல்பு அளவி
salt glazingஉப்பு மினுமினுப்பூட்டல்
salt marshஉவர்ச்சேற்று நிலம்
salt waterஉப்பு நீர்
sandமணல்
sand barமணல் வழியிடை
sand blastingமணற் பதிப்பு, மணல் அடிப்பு
sand duneமணற் திட்டு, மணல் மேடு
sand heapமணற்குவியல்
sand stoneமணற் பாறை
sandy gravelமணற் பரளை
sandy siltமணல் வண்டல்
sanitary sewerநல முறைச் சாக்கடை
sap woodமரச்சேவு, மரச்சோறு
satelliteதுணைக்கோள், செயற்கைக்கோள்
saddleசேணம், கலணைவார், வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி, சேண வடிவான இயந்திர உறுப்பு, இயந்திர உழுபடை இருக்கை, மிதிவண்டி இருக்கை, சேணவடிவுள்ள பொருள், இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு, தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை, இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி, மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம், (வினை.) சேணம்பூட்டு, கலனை அணிவி, பளு ஏற்று, பொறுப்புச் சுமத்து, வேலை சுமத்து, கடமையை மீதேற்று.
sagதொய்வு, வளைவு, புடைசாய்வு, தொய்வளவு, குறைவு, அமிழ்வு, தணிவு, விலை வீழ்வு, விலை குறைப்பு, (கப்.) காற்றொதுக்கப் பக்கமாகச் செல்லும் இயல்பு, (வினை.) தொய்வுறு தளர்வுறு, பளுவினால் அல்லது அழுத்தத்தினால் அமிழ் தாழ்வுறு, பக்கவாட்டில் தொங்கு, தொய்வுறச் செய், விலைவகையில் வீழ்வுறு, கப்பல் வகையில் திசைவிட்டுக் காற்றொதுக்கப் பக்கமாகச் செல்.
salinometerநீர்ம உப்பியல்புமானி.
sandமணல், (பே-வ) மனவுறுதி, செயல்திட்பம்,(பெ.) மணலாலான, மணலடங்கிய, மணற்பாங்கான, மணலின் இயல்புடைய, (வினை.) மணல் தூவு, மணல்பரப்பு,மணலுட்புதை, மணலால் மெருகூட்டு.
satelliteதுணைக்கோள், ஒரு கோளைச் சுற்றிச்சுழலும் சார்புக்கோள், பின்தொடர்பவர், தொங்கித் திரிபவர், சார்ந்து வாழ்பவர், பாங்கானவர், (பெ.) துணைமையான, சிறுதிறமான.

Last Updated: .

Advertisement