மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 9 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
rollerஉருளை
rollerஉருளை
rolling frictionஉருட்லுராய்வு
roadசாலை
road junctionசாலைச் சந்திப்பு
rock asphaltபாறை புகைக்கீல்
rock fill damபாறை நிரப்பு அணை
rock slideபாறைச் சரிவு
rodent controlகொரிப்புக் கட்டுப்பாடு
rodent damagesகொரிப்பு அழிபாடுகள்
rolled fill damஉருட்டு நிரப்பு அணை
rolled shuterசுற்றி வைப்புக் கதவு
rollerஉருளை
roller bearingஉருளைத் தாங்கி
roller gate damஉருளை வாயில்
rolling frictionஉருள் உராய்வு
roof panelகூரைப் பலகம்
roof pendantகூரைத் தொங்கல்
roof trimmingகூரைப் பண்படுத்தல்
roof trussகரைத்தூலக்கட்டு
roofing tileகூரையோடு
root zoneவேர்மண்டலம்
rope wayவடவழி
rollerஉருளை
roller bearingஉருளைத்தாங்கி
roadபெருஞ்சாலை, ஒழுங்கை.
rollerஉருளுபவர், உருளுவது, மரம்-கல்-உலோகம் முதலிய வற்றாலான குழவி, பாட்டை செப்பனிடும் உருளை, அழுத்த உருளிக்கட்டை, புறாவகை, நீள்சுருளலை, பளபளப்பான இறக்கையுடைய காக்கை இனப் பறவை வகை, பாடும் பறவை வகை.

Last Updated: .

Advertisement