மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 8 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
rillசிற்றருவி
rippleகுறுவலை - மாறுதிசையை மின்னோட்டத்தை ஒருதிசை மின்னோட்டமாக மாற்றும்போது, திகழும் மாறுதிசையோட்டத்தில் தோன்றும் ஏற்றத்தாழ்வுகள்
riserஒடி எழும்பி,எழும்பி
rivetதளறவு
right ascensionவல எழுச்சிக் கோணம்
right of wayவழியுரிமை
rigidவிறை
rigid frameவிறைச்சட்டம்
rigid pavementஉறுதித் தளம்
rigidity modulusவிறைப்புக் குணகம்
rillசிற்றோடை
ring seal gateவலய அடைப்பு வாயில்
ring shakeபிறை வெடிப்பு
rip currentஉப்பங்கழி நீர் ஓட்டம்
rip-rapகண் மண் குவியல்
rippleசிற்றலை
riseஉயர்வு, படி உயரம்
riserஏறுபடி
riser pipeஏறு குழாய்
rising limbஉயரும் கை, உயரும் பக்கம்
river canal irrigationஆற்று வாய்க்கால் பாசனம்
river training worksஆற்று நெறியப் பணிகள்
river weirஆற்றுக் கலிங்கல்
rivetதறையாணி
rigidவிறைப்பான, கட்டுறுதியான, திமிர்த்த, விளைவு நௌிவற்ற, கட்டிறுக்கமான, வன்கடுமையான, விடாக் கண்டிப்பான, வளையாத, விட்டுக் கொடுக்காத.
rippleசணல்வாரி, (வினை) சணல் வாரியால் விதையகற்று.
riseஎழுச்சி, கதிரவன் தோற்றுவாய், ஆற்றின் பிறப்பிடம், மேடு,. குன்று, திடர், தேரி, பாதையேற்றம், உயர்வு, முன்னேற்றம், தோற்றம், படி உயர்ச்சி, பதவி மேம்பாடு, மதிப்புயர்வு, விலையேற்றம்., கூலியேற்றம், குரல் உயர்ச்சி, மீன்வகையில் நீர்ப்பரப்பிற்கு உயர்ந்துவரல், வில் வளைவின் குத்துயர்ச்சி, படியின் நிலத்தினின்று மெலெழு, உயரப்பற, வானிலெழு, மேன்மேல் உயர்ந்துசெல், மேலே செல், மேல்நோக்கிச் சாய்வாயிரு வணக்கமுறையில் எழு, எழுந்து நின்று வரவேற்றுப் பாராட்டு, உயிர்த்தெழு, கூட்ட அமர்வு முடித்தெழு, மன்ற அமர்வு முடிவுறு, நிமிர், நிமிர்ந்திரு, கிளம்பு, துள்ளு, ஆற்றுவகையில் பிறப்பிடமாகக் கொண்டெழு, புறப்படு, மேலெழுந்து தோன்று, வெளிப்படு, முனைப்பாகு, வளர்ச்சியுறு, ஓங்கு, மேம்படு, முன்னேறு, மேல்நிலை அடை, உயர்வுறு, பெருக்கமுறு, மேன்மேலும் மிகுதியாகு, பொங்கு, இயங்கத்தொடங்கு, விழித்தெழு, எழுச்சிகொள், எழுச்சியுறு, மனத்தில் தோன்று, அமைதி குலைத்தெழு, வீறுகொண்டெழு, பணிவப்ற்றியெழு, கிளர்ந்தெழு, மீறியெழு, கிளர்ச்சி செய், கலகஞ்செய், சீறியெழு, வெறுத்தெழு, விளைவாகு, உண்டாகு, விளைவாகப்பேறு, தகுதி பொருந்தப்பெறு, (கப்) உச்சியிலிருந்து அடியாகத் தோன்றப்பெறு.
riserபடுக்கையிலிருந்து எழுந்திருப்பவர், எழுவது, இரண்டு பேடிகளின் மேற்படிகளின் மேற்பரப்புகளை இணைக்கும் செங்குத்துப் பகுதி.
rivetகுடையாணி, மறுபுறம் தட்டிப் பிணைத்திறுக்குதற்கான ஆணி, (வினை) தாழ்ப்பாள் இறுக்கு, ஆணிகளைக்கொண்டு இணை அல்லது பிணை, உறுதியாக்கு, அசையாமல் நிலைப்படுத்து, ஒருமுகப்படுத்து, முழுக் கவனமும் செலுத்து, கவனத்தை முழுதுங் கவர், கவனம்-பார்வை முதலிய வகைளில் முற்றிலும் பற்றிப் பிடி.

Last Updated: .

Advertisement