மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 7 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
revolution | சுழற்சி |
ridge | மலைமுகடு |
rift valley | பிளவுப் பெயர்ச்சி பள்ளத்தாக்கு |
rider | ஏறி |
retrogression | பிற் பெயர்ச்சி |
reverberation | உரறுதல் |
reverse curve | திரும்பு வளைவு |
reverse fault | தலைகீழ்ப்பிளவுப் பெயர்ச்சி |
reverse filter | தலைகீழ் வடிகட்டி |
reversible levelling | see: levelling |
revetment | காப்புத்தளம் |
revibration | மறு அதிர்வூட்டல் |
revolution | சுற்றுதல் |
rheology | உருமாற்ற இயல் |
rheomorphism | குறையுருகு பாறை மாற்றம் |
rhombohedron | சாய் சதுரம் |
rib | விலா |
ribbed center | விலா மையம் |
ribbed plate | விலாத் தகடு |
ribbon development | நாடா நகரமைப்பு |
rider | நகரெடை, ஊர்வான் |
ridge | முகடு, தொடர் குன்று |
rift sawn board | பிளத்தறுத்த பலகை |
rift valley | நீள் பிளவுப் பள்ளத்தாக்கு |
rib | விலா எலும்பு |
revolution | சுற்று |
ridge | வரப்பு |
retrogression | பின்னோக்கிய செலவு, தலைகீழான இயக்கம், பிற்போக்கு, பிற்போக்கு நிலைக்குத் திரும்புதல், முன்னேற்றத்தடை, நலிவு, சீரழிவு, (வான்) ஞாயிறு நெறியில்கோள் பின்னுக்குப் போவதுபோன்ற தோற்றம், விண்மண்டலம் கிழக்கு மேற்காகச் செல்லும் இயக்கம். |
reverberation | எதிரலைபாய்வு, அலையதிர்வு, உரறுதர், ஒலியதிர்வு, முழக்கம். |
revetment | அணைசுவரிடு, கோட்டையமைப்பில் மதில்-கொத்தளம் ஆகியவற்றிற்கு எதிரணையாகச் சுவரமை. |
revolution | சுற்றுகை, சுழற்சி, ஒரு தடவை சுற்றுஞ் சுற்று, புரட்சி, அடிப்படை மாறுபாடு, முழுநிறை மாறுபாடு, பெருமாற்றம், திடீர் ஆட்சிமாறுபாடு, மக்கள் எழுச்சியால் ஏற்படும் ஆட்சியாளர் மாற்றம். |
rheology | பொருளின் ஒழுங்கு-மாறுபாடு ஆகியவற்றை ஆராயும் நுல். |
rhombohedron | ஆறு செவ்வக முகப்புகளையுடைய பிழம்புரு, ஆறு சாய்சதுர முகப்புக்களையுடைய மணியுருப்படிகம். |
rib | பழு, விலாவெலும்பு, விலாவெலும்பிறைச்சிக் கண்டம், இலை நரம்பு, இறகுத்தண்டு, பூச்சியின இறக்கைவரி, உழவுசாலின் இடைவரி, மேடு, மணற்பரப்பின் அலைவரி, பின்னல் மேல்வரி, ஆதாரக்கை, ஏந்துகோல், மணியிழை, மெல் இழைமத்துக்கு வலுக்கொடுக்கும் திஐணிய வலைவரி இழை, ஏந்தகல் ஓப்பனைவரி., மென்பரப்பைத் தாங்குவதற்கான குறுக்கு நெடுக்குக் கம்பிவரி, வில்யாழின் விலா விளிம்பு, குடைவரிக்கம்பி, வானுர்தி இறக்கையின் குறுக்குக் கை, கூரையைத் தாங்கும் வரிவில் வளைவு, உத்தரக் கைமரம், மச்சின் உந்துகட்டை, துணை ஆதாரப் பட்டிகை, பால வரிக்கை உத்தரம்,. கப்பலின் பக்கவளை வரிக்கட்டை, சாரக் குறுக்குக்கட்டை, சுரங்கத் தாதுவரிப்படுகை, மலையின் கிளைத்தொடர், நகையாடல் வழக்கில் மனைவி, பெண், (வினை) விலாவெலும்பு அமை, விலாவெலும்புபோல அமை, கிளைவரியாக அமை, விலாவெலும்புபேபாற் செயற்படு,. இடைவரி மேடுபடும் படி உழு, அரைகுறையாக உழு, இடைவரிகள் இட்டமை, குறுக்குநெடுக்கு வரிமேடு செறிவி, குறுக்குக்கட்டையை வரம்பாகக்கொள், வரிக்கட்டத்தால் நிரப்பு. |
rider | குதிரைச்சவாரி செய்பவர், ஊர்தி ஏறிச்செல்பவர், ஏறிச் சவாரி செய்யக்கூடியவர், (வர) முற்கால எல்லைப் புறக் கொள்ளைக்காரர்களுள் ஒருவர், ஆலந்து நாட்டுப் பொன் நாணயம், நிறைகோலில் எடைநுண்ம இழைவமைவு, இயந்திரத்தின் ஏற்றிணைப்புப் பகுதி, இயந்திரப்பகுதிகளின் பாலர இணைப்பு, இயந்திரத்தின் தனி இயக்க மேற்பகுதி, கயிற்றின் மேன்முறுக்கிழை, கயிற்றின் தனிப்பட்ட புறமுறுகட்குப்புரி, ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் ஆடப்படும் கல் வாட்டாட்டத்தில் கற்பெயர்த்திடப்பெறுங் கல், சட்டப் பப்ர்ப்பில் மேலோட்டு வாசகம், சட்டப்பகர்ப்பின் மூன்றாம் முறைப் பரிசீலனையின் போது இணைக்கப்படும் திருத்த வாசகம், சட்டப்பகர்ப்பின் மூன்றாமுறைப் பரிசீலனையில் பின்னொட்டு ஆதாரமூலம், தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி, தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி, இயல்பான தொடர்புடைய இணைப்புப் பிற்பகுதி, (கண) பயிற்சித்துணைக்கடா. |
ridge | கூடல்வாய், இருசரிவுகள் கூடும் மேல்வரை, சிமையம், குன்றின் ஒடுங்கிய நீள்வரை உச்சி, மலைத்தொடர், மோட்டுவரை, நீண்டமோட்டின் வரைமுகடு, கரைமேடு, இடுங்கிய நீள்வரை மேடு, உழவுசாலின் இடைவரைத மேடு, வரப்பு, தளப்பரப்பின் இடைவரம்பு, நீர்த்தேக்க இடைகரை, தோட்டச்செடியின் அணைகரை, பாத்திக் கட்டு, மேல் வரைக்கோடு, விளிம்புக்கோடு, கூர்வரை, முனைவரிசை, வக்குவரை முனைப்பு, (வினை) நீள்வரைக் கூறுகளாகப்பிரி, இடைகரை மேடுகளிடு, இடை வஜ்ம்புகளிட்டுக்குறி, நீள்வரைக் கூறுகளாயமை, இடைகரைக்கூறுகளில் கூறுகளில் நாற்றுநடு, பரப்பில் சுரிப்புத்தோற்றம் உண்டுபண்ணு, வரிவரியாயமை, கடற்பரப்பில் நெடுந்திரை சுருட்டு, நீள்வரை மேடுகள்போன்ற தோற்றம் உண்டுபண்ணு. |