மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 6 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
resorptionபெயர்த்துறிஞ்சல்
resilienceஅதைப்பு
resistanceதடையம் - ஒரு பொருளின் ஒருதிசை மின்சாரம் எதிர்க்கும் தன்மை; R = V/I என்கிற மதிப்புடையது
resonanceஒத்திசை
remoulding testமறு வார்ப்புச் சோதனை
repairபழுது பார்ப்பு
repeated loadingமீள் நிகழ் சுமையிடல்
representative factorபடி காரணி
rerolled steelமறு உருட்டு எஃகு
resequent streamஇணைத்துணை ஆறுகள்
reservoirநீர்த்தேக்கம்
residual errorஎச்சப்பிழை, மீதிப்பிழை
residueஎச்சம்
resilienceவிரிவாற்றல்
resistanceதடை
resonanceஒத்தலைவு, ஒத்ததிர்வு
resorptionவெளிக்கசிவு
restrictionகட்டுப்பாடு
resultantதொகை
resultant forceதொகு விசை
resultant pressureதொகு அழுத்தம்
retaining wallதாங்கு சுவர், அணைச்சுவர்
retardationஎதிர் முடுக்கம்
retarding basinஒடுக்கு நீர்த் தேக்கம்
repairபழுதுபார்த்தல்,செம்மையாக்கல்
reservoirசேமிப்புக்குளம்
residueவண்டல், எச்சம்,எச்சம்
resilienceஎதிர்த்துத்தாக்குகை
resistanceமின்தடை எதிர்ப்பாற்றல்,நாய் எதிர்ப்புத்திறன்
retaining wallதாங்குசுவர்
residual errorஎச்சப்பிழை
repairசெவ்வை
repairஒக்கீடு, செப்பனிடுதல், பழுதுபார்த்தல், முற்சீரமைப்பு, முன்னிலை மீட்பு, சீர்ப்பாடு, ந்றபயனீடடுநிலை, சீர், நன்னிலை, செப்ப நிலை, முழுநலம் அணுகிய நிலை, (வினை) செப்பனிடு, செப்பஞ்செய், மீண்டும் நன்னிலைக்குக் கொண்டுவா, புதுக்கு, திருத்து, குணப்படுத்து, மீண்டுஞ் சரிப்படுத்து, பழுது ஈடுசெய்.
reservoirநீர்த்தேக்கம், இயற்கையான, அல்லது செயற்கையான நீர்ச்சேமிப்பு இடம்., நீர்த்தேக்கத் தொட்டி, இயந்திரத்தில் நீர்மம் வைக்கப்பட்டிருக்கும் பகுதி, உடலில் நீர்மம் தேக்கப்பட்டிருக்கும் பகுதி, சேமப் பொருட்களஞ்சியம், சேம அறிவுக்களஞ்சிகம், பின்பயன்கருதிச் சேகரிக்கப்பட்ட உண்மைகளின் தொகுதி, (வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை.
residueமீதி, மிச்சம், எஞ்சியுள்ளது, மிச்சமாக விடப்பட்டது, வரி-கடன்-கொடை முதலியன போகச் சொத்தின் மிச்சம்.
resilienceஎதிர்த்தடிப்பு, எதிர்த்தெறிப்பு, மீட்டெழுச்சி, எதிர்விசைப்பு, விரிவாற்றல், நீட்டாற்றல், மனத்தின் விரிதிறம், தொய்வாற்றல்.
resistanceஎதிர்ப்பு, தடுக்கும் ஆற்றல், இடைமறிக்கும் ஆற்றல், மின்சாரம்-காந்தம்-வெப்ப வகையில் எற்காமை, மின்சார வகையில் மின்சாரத்திற்கு உறுதியான தடையமைவு.
resonanceஒலியலை எதிர்வு, அதிர்வொலிப்பெருக்கம், முழக்க அதிர்வு, நாடி அதிர்வு, (வேதி) ஓரிணைதிற ஈரிணை திறஙகளின் இடைப்பட்ட நிலை.
resorptionமீண்டும் உறிஞ்சுதல், மறுபடியும் உள் வாங்கிக்கொள்ளுதல்ர.
restrictionவரையறை, தடைக்கட்டு, எல்லைக்க கட்டுப்பழட, தடைவரம்பு.
resultant(இய) கூட்டு விளைவாக்கம், ஒரு புள்ளி மீதியங்கும் பல்திசைப் பல்லாற்றல்களின் மொத்த விளைவான ஒருதிசைப்பட்ட ஓராற்றல் விளைவு, இணைவாக்க விளைவு, (பெயரடை) பயனான, விளைவான, இணைவாக்க விளைவான, (இய) கூட்டு விளைவாக்கமான.
retardationசுணக்கம், தாமதம், வேகக்குறைப்பு, இயல்பான அல்லது கணக்கிட்ட நேரத்திற்குப்பின் நிகழ்வு, காலந்தாழ்த்து வந்துசேருதல்.

Last Updated: .

Advertisement