மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 5 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
relative motionசார்பியக்கம்
regulationசீரியக்கல்
regulatorசீரியக்கி
regulator headசீரியக்க முகப்பு
regurகரிசல் மண்
reinforced concreteவலிவூட்டிய கற்காரை
reinforcementவலுவூட்டுக் கம்பி
reiterationவலியுறுத்தல்
rejuvenationபுத்துயிர்ப்பு
relative densityஒப்பு அடர்த்தி
relative humidityஒப்பு ஈரப்பதன்
relative motionசார்பு இயக்கம
relative stabilityசார்பு நிலைப்பு
relative velocityசார்பு திசைவேகம்
relativityசார்புடைமை
relaxation methodதளர்த்து முறை
relief wellஒத்தாசைக் கிணறு
regulationசீர்ப்பாடு
relieving archவிடுவிப்புக் கமான்
remodelled soilமறு மாற்ற மண்
remodellingமீள் வடிப்பு
remouldingமறு வார்ப்பிடல்
regulatorமுறைப்படுத்தி,ஒழுங்குபடுத்தி
relative humidityஒப்பு ஈரப்பதன்,சாரீரப்பதன்
regulationஒழுங்குவிதி
regulatorஒழுங்காக்கி
reinforced concreteவிசையூட்டிய கொங்கறீிற்று
reinforcementவிசையூட்டல், வலியூட்டல்
relative densityசாரடர்த்தி
relative humidityசாரீரப்பத்தன்
relative humidityஒப்பு ஈரத்தன்மை, ஈரப்பத விகிதம்
regulationஒழுங்குபடுத்துதல், ஒழுங்குபடுத்தப்படுதல், ஒழுங்குமுறை, வரையறை செய்யப்பட்ட விதி, அதிகாரத்தோடொத்த கட்டளை, நிபந்தனை, கட்டுப்பட்டு விதிமுறை.
regulatorஒழுங்கு செய்பவர்,ஒழுங்கு படுத்துவது, ஒழுங்கியக்கி, மணிணிப்பொறி-இயந்திரம் முதலியஹ்ற்றை ஒழுங்காக இயங்கவைக்குங் கருவி.
reinforcementதுணைவலு, வலிமைபெருக்கப்பட்ட நிலை, வலிமையூட்டும் பொருள்.
reiterationகூறியது, கூறல், வற்புறுத்திக் கூறுதல், திரும்பத்திரும்பச் செய்தல்.
rejuvenationஇளமை மீட்புப்பெறு, மீண்டும் இள நலம் வாய்க்கப்பெறுதல்.
relativityசார்பியல் கோட்பாடு, அளவைகள் யாவும் ஒன்றையொன்று சார்ந்தன்றித் தனிரநிலை இயல்புகள் உடையன அல்ல என்னும் ஐன்ஸ்டீன் ஆய்வுக் கொள்கை.

Last Updated: .

Advertisement