மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 4 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
refractive index | ஒளித்திரிபுக் கெழு |
recuperation | ஈடு செய்தல் |
recuperation test | ஈடு செய்தமை சோதனை |
recurved spit | வளைந்த மணற்திட்டு |
recycling | மீள் சுழற்சி |
red lead | ஈயச் செந்தூரம் |
reduced bearing | கணி திசைக் கோணம் |
reduced level | கணிமட்டம், தொகு மட்டம் |
reef | திட்டு |
reeper | தப்பை |
reference line | வரையறைக்கோடு |
refined | தூய்மித்த |
reflex action | மறிவினை |
reflex valve | மறிவினை ஓரதர் |
refractive index | ஒளி விலக்க எண் |
refractory material | அனல் எதிர்ப்புப் பொருள் |
refuse | கழிவு |
refuse disposal | கழிவு அகற்றல் |
regated joint | மேல் வடிவ மூட்டு |
regenerative pump | மீளாக்க எக்கி |
regional geography | மண்டலப் பரப்பியல் |
reflex action | அனிச்சைச் செயல் |
refractive index | முறிவுக் குணகம் |
reef | திட்டு |
regional geography | பிரதேசக் புவியியல் |
reef | (கப்) பாய்மடிக்கூறு, பாய்களின் உச்சி அல்லது அடியில அளவு சுருக்குவதற்கான மடிக்கூறுகளில் ஒன்று, (வினை) பாய்மடிக்கூறு இழுத்துப் பரப்பினைச்சுருக்கு, முகட்டுப் பாய் சுருக்கு, துடுப்பு மேலிழுத்து உகைப்புத் தண்டின் நீளங் குறை. |
refined | துப்புரவாக்கப்பட்ட, செப்பஞ் செய்யப்பட்ட, பண்பட்ட. |
refuse | மறு, ஏற்க இசைவின்மை தெரிவி, ஏற்றுக்கொள்ள மறு, வேண்டாமென்று துற, கொடுக்கமாட்டேன் என்று கூறு, பணிய மறுப்புத் தெரிவி, மறுப்புக்கூறு, சீட்டாட்ட வகையில் முதலிறங்கின வகையிலேயே தொடர்ந்து ஆடித்தவறு. |