மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 3 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
reaction time | தாக்குநேரம் |
reciprocating engine | (AIRCRAFT) தண்டலை விசைப்பொறி (வானூர்தி) |
re-enterant corner | மீள் நுழைவு மூலை |
re-enterant mouth piece | நீள் நுழைவுத் தூம்புக்குழல் |
reach | எல்லையளவு, வீச்சளவு |
reaction time | எதிர்வினை நேரம் |
reaction turbine | எதிர்வினைச் சுழலி |
rebound | எதிர்த்தடித்தல் |
reactive agents | எதிர்வினைபுரி பொருள் |
ready mixed concrete | கலக்குறு கற்காரை |
reaeration | மறு வளியேற்றம் |
real fluid | நடைமுறைப் பாய்மம் |
rebound | தெறிப்பு |
reception line | வரவேற்பு வழி |
recession | பின்னேற்றம் |
recharge well | மறு ஊட்டக்கிணறு |
reciprocal levelling | see: levelling |
reciprocating engine | ஊடாட்ட எந்திரம் |
reciprocating pump | பரிமாற்று எக்கி |
reciprocating pump | ஊடாட்ட எக்கி |
recirulation | மீள் சுழலோட்டம் |
recombination | மீளக் கூடல் |
reconnaissance survey | உளவை மதிப்பீடு, உளவை அளக்கை |
rectangular component | செவ்வக உறுப்பு |
reconnaissance survey | மேலோட்ட ஆய்வு |
recession | பின்னடைவு |
reciprocal levelling | இடமாறு உயரமளப்பு |
reach | null |
rebound | எதிர்த்துள்ளல், எதிர்த்தாக்குவிசை, எதிர்வீச்சு, எதிர்முழக்கம், எதிலொலி, எதிர் உணர்ச்சித்தாக்கு, (வினை) எதிர்த்துத் தாக்கு,. செய்தவர் மீதே திருப்பித் தாக்கு. |
recession | பின்னடைதல், ஒதுங்குதல், பின்னடைவு, பின்னொதுக்கம், பின்னோக்கிய புடைபெயர்வு, பின்னோக்கிச் சரிவுறும் பகுதி, வினையொழிவுக்காலம் வாணிக விலையிறக்கப் போக்கு, விலைமந்தம். |