மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 10 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
rotationசுற்றுமுறை
run offதல ஓட்டம்
ropy lavaநூல் போன்ற எரிமலைக்குழம்பு, கயிற்றுச் சுருள்கற்குழம்பு
rubyகெம்பு
run offவழிவு
ropy lavaகயிற்றுச் சுருள் குழம்பு
rose woodஈட்டி மரம்
rotameterசுழல் அளவி
rotary distributorசுழல் பகிர்வி
rotary kilnசுழல் சூளை
rotationசுழற்சி
rotational flowசுழற்சிப் பாய்வு
roughசொரசொரப்பான, முரடான, தோராய
rough traverseதோராய நடக்கை
routeவழித்திட்டம்
rubbleமுருபடுக்கல்
rubble backingமுருபடுக்கல் பின்னமைப்பு
rubble mound structureகொட்டு மேட்டு அமைப்பு
rubble packingமுருட்கல் அடுக்கு
rubyமாணிக்கம், சிவப்புக்கல்
ruling gradientசரிவு வரம்பு
run offமழை நீர் வழிவு
runner eyeஓடி கண்
ruptureசிதைவு
rupture of fibreஇழைச் சிதைவு
rotationசுழற்சி சுழற்றுகை
rotationசுழற்சி, சுழல்முறை, மாறிமாறித் தொடர்ந்து வரும் அமைவு, சுற்றிவருந் தவணை.
roughகடுந்தரை, கழிப்பந்தாட்டத்தின் வெட்டாப் புல்தலைக் கூறு, குதிரை இலாடத்தில் சறுக்குத் தடையாணி, வாழ்வின் இன்னா இடர்க்கூறு, போக்கிரி, கீழ்மகன், இயன்முருட்டுநிலை, திருந்தாநிலை, திருந்தாநிலைப்பொருள், மூலநிலைப்பொருள், (பெயரடை) கரடுமுரடான, சொரசொரப்பான, அரம்போன்ற, உராய்வுடைய, வழவழப்பற்ற, ஏற்றத்தாழ்வான, மேடுபள்ளங்கள் நிறைந்த, பரும்படியான, நயமற்ற, திருந்தாத, ஒப்பனை செய்யப்படாத, மணிவகையில் பட்டையிடப்படாத,. மயிர்நீவப்பெறாத, மயிரடர்ந்த, பம்பையான, கோதிவிடப்பெறாத, கததரித்துவிடப்பெறாத, இழை வகையில் நெருடான, மெருகிடப்படாத, இலைவகையில் மென்தளிர்நிலை கடந்த, மென்மையற்ற, இளமைகடந்த, மெல்லியல்லாத, நெல்வகையில் உமிபோக்கப்பெறாத, செய்பொருள் வகையில் முற்றுவிக்கப்பெறாத, அரைகுறையான, கருமூல நிலையிலுள்ள, இயல்நிலையான, திட்ப நுட்பமற்ற, ஏகதேசமாக ஏற்கத்தக்க, தோராயமான, தேர்ச்சியற்ற, தாடக்கப்படி நிலையிலுள்ள, அமையற்ற, புயலால், அலைக்கப்பட்ட, கொந்தளிப்பான, கட்டுக்கட்ங்காத, கலகநிலையிலுள்ள, ஒழுங்கமைவற்ற, தயவற்ற, கண்ணோட்ட மில்லாம, அன்பாதரவில்லாத, கடுமை வாய்ந்த, உணர்ச்சியற்ற, கொடுமையான, வன்முறையான, கடுமைமிக்க, உறு கண்டிப்பான, கடுகடுப்பு வாய்ந்த, சுவை வயல் கடுப்புடைய, நடத்தை வகையில் மென்மையற்ற, பேச்சு வகையில் ப்ண்பற்ற, பண்பாடில்லாத, நாகரிகமற்ற, கையாளுதல் வகையில் கருத்தற்ற, கவனிப்பற்ற, முரட்டுத்தனமான, வாழ்க்கை வகைசயில் இடரார்ந்த, துன்பநிறைந்த, அலைக்கழிவான, (வினை) மயிரை எதிர்நீவிச் சிலிர்க்கவை, இறகுப்ளை எதிர்நிலையில் கோதி உளர்வி, பரற்படிவின் எதிராகத் தடவு, உராய்வுசெய், குதிரையை அடக்கு, குதிரை இலாடத்துக்குச் சறுக்குத்தடையாணியிடு, பருநிலையில்ட திட்டஞ் செய், அரைகுறையாகப் பட்டையிடு, முதல்நிலை உருவரையிடு, கண்ணாடி வில்லையை அரைகுறையாக மெருகிடு, கரடு முரடாக்கு, கடுமையாக நடத்து, (வினையடை) கரடுமுரடாக, முரட்டுத்தனமாக, அரைகுறையாக.
routeசெல்வழி, புறப்படுமிடமுதல் சேர்விடம் வரை இடை கலந்து செல்லவேண்டிய விளக்க விவரமான பாதை, (படை) படைசெல்லாணை, (வினை) குறிப்பிட்ட வழியாக அனுப்பு, குறிப்பிட்ட வழியாக அனுப்புவி, குறிப்பிட்ட வழியாக அனுப்பும் படி கட்டளையிடு.
rubbleஇடிமானம், இடிந்த கட்டிடக் கற்கூளம், கொத்தாத கட்டுமானக் கல், கூழாங்கல், பாறைகளை மூடியுள்ள கோண வெட்டுக்கற்களின் தொகுதி.
rubyகெம்புக்கல், மாணிக்கம், ஆழ்ந்த செந்நிறத்திலிருந்து வெளிறிய ரோசா நிறம்வரை உள்ள மணிக்கல்வகை, கருஞ்சிவப்புச் சாயலுடைய செந்நிறம், மூக்கில் அல்லது முகத்திலுள்ள செம்முகப்பரு, செந்நிறக் கொடிமுந்திரித் தேறல் குத்துச்சண்டையில் குருதி, அச்செழுத்துவகை, (பெயரடை) செந்நிறமுடைய, (வினை) செந்நிறச் சாயமூட்டு,. செந்நிறமாக்கு.
ruptureமுறிவு, தகர்வு, முறிந்த நிலை, இணக்க முறிவு, (மரு) உறுப்பின் உறையூடு நெகிழ்வு, குடற்சரிவு, (வினை) இறுவெடி, முறிவூறு, தகர்வுறு, பிளவுறு, இணக்கமுறிவுறு, திருமண உறவு முறிவுறு, உறுப்புச்சரிவுறு, குடற்சரிவுறு, உறுப்புச்சரிவுக்கோளாறுக்கு ஆளாகு, குடற்சரிவுக்கோளாறுக்கு ஆளாகு.

Last Updated: .

Advertisement