மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 1 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
radiation | கதிர்வீச்சு |
radio activity | கிளர்மின்வீசல்,கதிரியக்கம் |
radius of curvature | வளைவு ஆரம் |
racial geography | இனப்பரப்பியல் |
rain gauge | மழைமானி |
racial sawing | ஆர அறுப்பு |
racial shake | ஆர வெடிப்பு |
racial shear | ஆரத் தணிப்பு |
radiation | கதிர்வீச்சு |
radiation of shielding | கதிர் வீச்சுக் கவசம் |
radio activity | கதிரியக்கம் |
radioactive mineral | கதிரியக்கக் கனிமம் |
radiometric dating | கதிரியக்கக்கால அளவை |
radius of curvature | வளைவு ஆரம் |
raft foundation | பாய் அடித்தளம் |
rafter | கைமரம் |
rail | தண்டவாளம் |
rail fastening | தண்டவாளக் கோத்திணைப்பு |
railings | கம்பி வலை |
railway engineering | இருப்புப்பாதைப் பொறியியல் |
rain gauge | மழை அளவி |
rain water gutter | மழை நீர்த்தாரை |
raking bond | சாய் பிணைப்பு |
raking shore | சாய்வு மூட்டு |
radiation | கதிர்வீசல் |
rail | தண்டவாளம் |
racial geography | இனப்பரப்பியல் |
radiation | ஒளிக்கதிர்ச் சுற்றெறிவு, வெப்பஅலை பரவுதல், கதிர்கள் சூழந்து பாவுதல், அலை பரப்பப்படுவது, மின்காந்த அலைகளாற் பரப்படும் ஆற்றல், ஆசைகளாயுள்ள அமைப்பு ஒழுங்கு. |
rafter | தோணி இயக்குநர். |
rail | தண்டவாளம், கம்பி, கம்பியழி, கம்பித்தடை வேலி கம்பி வலைகாப்பு, கம்பிக் கைப்பிடி, கதவின் பர கம்பிப்பிடி, வேலிக்கம்பி, வேலிப்பட்டிகை, (வினை) கம்பி அழியிடு, இரும்பால் அல்லது மரச்சட்டங்களால் வேலிபோடு, விசிப்பலகை முதலியஹ்ற்றிற்கு அழிக்கம்பி அமைத்துக்கொடு., இபுப்பாதைக்குத் தண்டவாளங்கள் போடு, இருப்புப் பாதை வழியாகப் பண்டங்கள் அனுப்பு, இருப்புப்பாதை வழியாகப் பயணஞ் செய். |
railings | கம்பியழி, வேலி, அழியடைப்பு. |