மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
Q list of page : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
quadrental bearing | கால்வட்டக் கோணம் |
quantity | அளவு, கணியம் |
quantity survey | அளவு மதிப்பீடு |
quantum theory | குவியக் கொள்கை |
quarry | அகழ்களம், கற்சுரங்கம் |
quarrying | கல் அகழ்தல் |
quartz | படிகக்கல் |
quay | கப்பல் துறை மேடை |
quantum theory | சத்திச்சொட்டுக்கொள்கை |
queen post truss | பக்கக் கால் தூலக்கட்டு |
quick level | உடன் அமை மட்ட அளவி |
quick lime | சுட்டச் சுண்ணாம்பு |
quick sand | புதை மணல் |
quick setting cement | வேக இறுகு சிமிட்டி |
quick slit | புதை வண்டல் |
quiel | சிறகு |
quoins | மூலைக் கற்கள் |
quantity | அளவு |
quarry | கற்குழி |
quartz | குவார்ட்சு, படுகக்கல் |
quick sand | பொதி மணல் |
quantity | அளவு அளவு |
quantity | அளவு |
quarry | பார்க்குழி |
quartz | படிகம், பளிங்கு,படிகம்,வெங்கச் சங்கல், படிகக்கல் |
quay | துறைமேடை |
quick lime | சுட்ட சுண்ணாம்பு |
quick sand | சொரிமணல் |
quartz | பளிங்கு |
quadratic | இருபடி |
quadratic | இருவிசைப்படிச் சமன்பாடு; (பெ) (கண.) உருக்கணக்கியல் துறையில் இருவிசைப்படிமை சார்ந்த. |
quarry | வேட்டைப்பொருள்,பலி. |
quartz | படிக்கக்கல், கன்ம ஈருயிரைகையுடன் சில சமயம் பொன்னும் கலந்த கனிமப் பொருள். |
quay | ஓடத்துறை, கப்பல்துறை. |