மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 9 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
powerஆற்றல்,வலு
portதுறை
pot holeபானைப் புழை
porch formingமூடு முகப்புச் சட்டமிடல்
pore pressureபுரை அழுத்தம்
porosityபுரைமை
portதுறைமுகப்பட்டினம்
portal frameவாயில் சட்டகம்
porticoதாழ்வாரம், புழுதி, தலைவாயில்
positiveநேர், நேர்மை
positive displacement pumpநேரிய இடப்பெயர்ச்சி எக்கி
post hole augerகப்பித் துளைத் துரப்பணம்
post tensioningபின்னிழுப்பு முறை
pot furnanceகலைய ஊதுலை, பானை உலை
portதுறை துறை
pot holeகுண்டுக்குழி, சாலைக்குழி
pot stoneமாக்கல்
potential energyநிலை ஆற்றல்
powerதிறன்
preaerationமுன் வளியேற்றம்
precastமுன் வார்ப்பு
precast concreteமுன் வார்ப்புக் கற்காரை
precast concrete pileமுன் வார்ப்புக் கற்காரை நிலத்தூண்
precise levellingsee: levelling
pore pressureபுரையழுத்தம்
porosityநுண்டுளையுடைமை,புரைமை
powerதிறன் திறன் / மின்சாரம்
portதுறைப்பட்டினம்
potential energyநிலைப்பண்புச்சத்தி
portதுறைமுகம், துறைமுகப்பட்டினம், துறைமுகமுள்ள இடம், சுங்க அதிகாரிகளிருக்கும் துறைமுகப் பட்டினம்
porticoமூடு முன்றில், புகுமுக மண்டபம்.
positiveநேர் எண், நேர் அளவை, நிழற்பட நேர்படிவம், நிழற்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படவம், நேர்மின் ஆற்றல், மின் பிரிகல நேர்த்தகடு, இசைக்கருவி வகையான துணைமேளம், (அள.) உறுமெய்ம்மை, உறுதி செய்வதற்குரிய செய்தி, (இலக்.) பெயரடை வினையடைகளின் ஒப்பீட்டுப் படிகளில் இயற்படி, (இலக்.) இயற்படியான பெயரடை, இயற்படியான வினையடை, (பெ.) (சட்.) ஆக்கமுறையான, இயல்பாயமைந்ததல்லாத, குறிப்பிட்டு உறுதி செய்யப்பட்ட, தனிப்பட வரையறுக்கப்பட்ட, ஐயத்துக் கிடன்ற்ற, கட்டாயமான, தன்னுறுதியுடைய, மட்டற்ற தன்னம்பிக்கையுடைய, மாறாத, நெகிழ்வு விரிவற்ற, தனிநிலையான, தொடர்பியல்புச் சார்பற்ற, (பே-வ) தீர்ந்த, முற்றியலான, புறமெய்ம்மை சார்ந்த, புறநிகழ்வுச்செய்தி சார்ந்த, உளதாம் தன்மை குறித்த, இன்மைமறுத்த, எதிர்மறையல்லாத, காந்தத்தில் வடகோடி காட்டுகிற, சுழற்சி வகையில் வலஞ்சுழித்த, (இலக்.) பெயரடை வினையடை ஒப்பீட்டுப்படிகளில் இயற்படியான, (நி.ப) நேர்படியான, இயல்பான ஒளி நிழல் வண்ணம் காட்டுகிற, நில உலகக்கோள் வகையில் தென்கோடி சார்ந்த, (மின.) நேர்நிலைப்பட்ட, மின்னணு மிகையால் தோற்றுகிற.
powerஆற்றல், விசையாற்றல், வேலைத்திறம், வேலைத்திற ஆற்றற்கூற, இயக்குந்திறம், இயக்குவிசை, இயந்திர ஆற்றல், இயந்திர ஆற்றல் கருவி, உருப்பெருக்காடி-தொலை நோக்காடி ஆகியவற்றின் இயலுருப்பெருக்க விசையளவு, கண்ணாடிச்சில்லின் குவிமைய அமைவு, ஆணையுரிமை, மேலாண்மையுரிமை, ஆட்சியுரிமை, வலிமை, மிடல், ஆட்சித்திறல், ஆட்சி, வல்லரசு, அடக்குந்திறம், கட்டுப்படுத்தி, ஆளுந்திறம், அதிகாரத் தலைமையிடம், ஊக்கம், உடல்வலிமை, சக்தி, செய்திறம், செயலுரிமை, செயலிசைவுரிமை, இயல்திறம், இயல்திற எல்லை, சட்டவுரிமை, உரிமைத்தகுதி, உரிமைத்தாள், உரிமைப்பத்திரம், ஆன்மிக வலிமை, உளத்திறக்கூறு, ஆன்மிக ஆற்றற் கூறு, செல்வாக்கு, பெருந்தொகை வலிமை, பேரெண் வலிமை, எழுத்தின் ஓசைத்திறம், பயன்விளைவுத்திறம், வலிமையாளர், இயக்குந்திறன் உடையவர், விவிலிய வழக்கில் அதிகாரத்துக்குட்பட்ட தன் அடையாளம், தேவ தூதர்களில் ஆளும் படித்தாரத்துக்குரிய தெய்வதங்கள், (கண.) எண்ணின் விசைப்பெருக்கம், (வடி.) மையவிசைமானம், இரு வட்டமைய இடைத்தொலப் பெருக்கத்திற்கும் அவற்றின் ஆரப்பெருக்கங்களுக்கும் இடைப்பட்ட வேற்றுமை அளவு, (பெ.) ஆற்றல் சார்ந்த, இயந்திர ஆற்றலால் இயக்கப்படுகிற, உடலாற்றலால் இயக்கப்படாத, (வினை.) இயந்திர ஆற்றலிணைவி.

Last Updated: .

Advertisement