மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 7 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
plug | செருகி |
platform | பணித்தளம் |
platform | மேடை |
plastic deformation | குழைமத் திரிபு |
plastic equilibrium | குழைமச் சமநிலை |
plastic failure | குழைமச் சிதைவு |
plastic flow | குழைம ஓட்டம் |
plastic hinges | குழைமக் கீல்கள் |
plastic state | குழைம நிலை |
plastic theory | குழைமவியல் கோட்பாடு |
plastic thermo setting | வெப்ப இளகு நெகிழி |
platform | மேடை பனித்தளம் சார்ந்த dependent |
plasticity index | குழைம அட்டவணை |
plasticity limit | குழைம எல்லை |
plasticizer | குழைப்பி |
plastics | குழைமம், நெகிழி |
plate | தகடு |
plate glass | கண்ணாடிப் பலகை |
plate grider | தகட்டு உத்திரம் |
plug | உள் இடுக்கி/உள் இடுக்கு செருகி |
plate loading test | தட்டுப் பளுச்சோதனை |
platform | மேடை |
plug | அடைப்பான் |
plugging | ஆப்பறைதல், அடைப்பிடல் |
plumbing | குழாய் அமைப்புப் பணி |
plastic deformation | பிளாத்திக்கு உருச்சிதைவு |
plastic flow | பிளாத்திக்கு ஒழுக்கு |
plate | தகடு |
plasticizer | குழை பொருட் குழுமத்தை உருவாக்கும் அல்லது வளமாக்கும் பொருள். |
plastics | குழைபொருட் குழுமம், குழைவுப்பொருள் தொகுதி, வார்ப்படப் பொருள்கள். |
plate | உணவுத்தட்டம், தட்ட உணவுத்தொகுதி, தாம்பாளம், திருக்கோயில் காணிக்கைத்தட்டம், தட்டு, திண்ணியதகடு, தகட்டுப்பாளம், கவசத்தகடு, இயந்திரத்தின் தட்டுறுப்பு, செதுக்குத்தகடு, செதுக்குதற்குரிய மென்பரப்புத் தட்டு, செதுக்குத்தகட்டுப் படிவுரு, ஏட்டில் படம் உடையதனிச்செருகிதழ், முற்காலத்தகட்டுத் தண்டவாளம், ஆசிரியர் பெயர்-சினனம் முதலியன பொறித்த ஏட்டுப் பெயர் முத்திரைத்தகடு, பெயர்ப்பொறிப்புத் தகடு, வாயில் முகப்புத்தகடு, புதைபேழை முகப்புத்தகடு, ஒளிப்பதிவுக்கான நிழற்படத்தகடு, நிலையசசுப் பதிவுத் தகடு, நிலையசசு மின்பதிதகடு, சுவர்முகட்டு உத்திரம், கதவு பலகணிகளின் உருச்சட்டக் கையிணைப்பான விட்டம், உலோகக் கலங்களின் தொகுதி, பந்தயப் பரிசுக்கலம், திருக்கோயில் காணிக்கைத் தட்டம், தட்டக் காணிக்கை, பொய்ப்பல் இணைப்பு அடித்தகடு, பந்தாட்டத்தில் பந்தடிகாரர் நிலையிடம், (வினை.) தகடுபொதி, கப்பல்வகையில் தகட்டுக்காப்பிடு, பூணணி வகையில் தகட்டுப்பொதிவு செய், உலோகமீது வெள்ளி பொன் மென்றகடு பொதி, அச்சுநிலைப்படிவத் தகடெடு. |
platform | பேச்சுமேடை, தாளமேடை, கலையரங்கமேடை, தனித்துறை மேடையரங்கம், மேடையில் அமர்ந்திருப்பவர், மேடைத்தளம், மேட்டுநிலம், தொடர்வண்டி நிலையத்தின் பரப்பு மேடை, பீரங்கிமேடு, பாதையோர நடைமேடை, மேடைப்பேச்சுத்துறை, கட்சிக்கோட்பாட்டடிப்படை, கட்சித்தேர்தலறிவிப்பு, விவாத அடிப்படை, (வினை.) மேடைமீது வை, மேடைமீது தோன்று, மேடைமீது பேசு, மேடையமைத்துக்கொடு, திட்டமமை. |
plug | அடைப்புக்கட்டை, ஆப்பு, தக்கை, அடைப்பாகப் பயன்படும் இயற்கைக்கரணை, அடைப்பு, கழிப்பிடத் தொட்டி நீரைத் திறந்துவிடும் பொறி, அழுத்தப்பட்ட புகையிலைக் கட்டை, வெட்டப்பட்ட புகையிலைக்கட்டைத் துண்டு, தீயணைப்புக்குழாயின் வாயடைப்புக் குமிழ், (வினை.) அடைப்பான் கொண்டு துளை அடை, சுடு, முட்டியினாற் குத்து, (பே-வ) வலிந்து செவியுட்புகுத்தி விளம்பரஞ்செய். |
plumbing | செங்குத்தாக்குதல், ஈயத்தொழில், ஈயக்குழாய் முதலியன பழுது பார்ப்பவர் வேலை. |