மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 6 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
plane | பறனை |
plain | சமவெளி |
plane table | தளபீடம் |
planet | கோள் |
planimeter | பரப்புமானி |
plaster of paris | விரி சுதை |
pitch stone | தார்வண்ணப்பாறை |
pitting | குழிப்பு |
pivot | சுழல் மையம் |
placer deposit | ஒதுக்குப்படிவு |
plain | அமைவுப்படம், கிடைப்படம் |
plain sedimentation | சமதளப்படிவு |
plainth | தரைத்தளம் |
plainth beam | தரைத் தளவிட்டம் |
plainth wall | தரைத் தளச்சுவர் |
plane | சமதளம் |
plane table | அளக்கைத் தளப்பலகை |
planet | கோள் |
planimeter | பரப்பளவி |
plank | பலகை |
plaster | காரைப்பூச்சு |
plaster board | காரைப் பலகை |
plaster ceiling | காரையிட்ட கூரை |
plaster moulding | காரை வார்ப்பு |
plaster of paris | பாரிசுச் சாந்து |
plastering | சாந்து பூசுதல், காரைப்பூச்சு |
planet | காள், காளம் |
planimeter | பரப்புமானி |
plaster | இரட்டைத்தோல் |
plaster of paris | பரிசுச்சாந்து |
pivot | சுழல்முளைப்பகுதி, திருகு குடுமி, இயக்கமையம், படை அணித்துறையில் சுழலியக்க மையமாக நிற்பவர், (வினை.) சுழல்முறைமூலம் இணை, திருகு குடுமி இணைப்பளி, சுழல் முளை மீது திருகி இயங்கு. |
plain | சமநிலம், சமவெளி, புறவெளி, திறந்த இடம், தாழ்நிலம், ஆற்றுப்படுகை, (பெ.) தௌிவான, எளிய, எளிதில் உணரக்கூடிய, சிக்கலற்ற, வண்ணந்தோய்விக்கப்பெறாத எளிமை வாய்ந்த, பகட்டற்ற, உயரின்ப வாய்ப்பு வளங்களற்ற, கரவடமற்ற, ஒளிவுன்றைவற்ற, நேரடியாகப் பேசுகிற, நாட்டுப்புற நடையுடை தோற்றமுடைய, அழகற்ற, கவர்ச்சியற்ற, மிகப்பொதுப்படையான தோற்றம்வாய்ந்த, (வினையடை.) தௌிவாக. |
plane | தளம், சரிமட்டமான பரப்பு, சமதளப்பரப்பு, சமதளப்பரப்புநிலை, விமானம், வானவூர்தி, வானவூர்திப்பகுதிக்கு ஆதாரமான மென் தளப்பலகை, மணிக்கல்லின் பட்டைமுகம், (பெ.) சமதளமான, சரிமட்டமான, சரிசமதளத்தில்கிடக்கிற, தளமட்டமான, (வினை.) வானுர்தியில் இயங்கு, வானுர்திப்பயணஞ் செய், தளமட்டக்கருவியால் நிலப்பரப்பாராய், |
planet | (வான்.) கோள், (சோதி.) கிரகம். |
planimeter | தளமட்டமானி. |
plank | பலகை, அரசியல் கோட்பாட்டுத்திட்டம், கொள்கைத்திட்டம், (வினை.) பலகைகொண்டு தளம் பாவு, பலகையால் மூடு, பலகை இணைத்தமை. |
plaster | கட்டு, அரைசாந்து, சுவர் மச்சடிகளின் பரப்பிற்பூசப்படும் மவ்ல்-மயில் கலந்த மென்சாந்துக்கலவை, சுண்ணக்கந்தகி, (பெ.) அரைசாந்தாலான, (வினை.) மருத்துவக்கட்டிடு, கட்டிட்டு மருத்துவஞ்செய், பிசைந்து பூசு, அப்பு, பூசு, கொட்டிப் பரப்பு, வாரி அப்பு, மட்டின்றப்பூசு, மேல்ஒட்டு, அரை, பொடியாக்கு, வேட்டுக்களால் தகர், மென்பரப்பாக்கு, மெழுகிப்பசப்பு, களிக்கல் பொடியூட்டு, நீறுகொண்டு ஒட்டியிணை. |