மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 5 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
piezometer | அழுத்தமானி |
pigment | நிறமி,நிறமி,நிறம்வழங்கி |
pick up weir | மீட்புச் சிற்றணை |
pier | நெடுஞ்சுவர் |
piezometer | அழுத்த அளவி |
piezometric level | பீசோ அழுத்த அளவு மட்டம் |
pigment | நிறமி |
pilaster | செவ்வகத்தூண் |
pile | நிலத்தூண் |
pile cap | நிலத்தூண் முகப்பு |
pile driver | நிலத்தூண் இறக்குபொறி |
pile extractor | நிலத்தூண் அகழ்வி |
pile foundation | நிலத்தூண் அடிமானம் |
piling cut off | நிலத்தூண் வெட்டல் |
pillow lava | திண்டுப்பாறைக்குழம்பு |
pilot channel | வழிமுறைக் கால்வாய் |
pilot guard system | தலைகாப்புமுறை, தலைமைக் காப்பு முறை |
pipe culvert | குழாய்ப்பாலம் |
pipe junction | குழாய்ச் சந்திப்பு |
piping (in dams) | நிலப்புரையோட்டம் |
pitch circle | புரியிடை வட்டம் |
pitch scale | புரியிடை அளவு |
piezometer | திரவமுக்கமானி |
pier | அலை தாங்கி, இரேவு, அலை இடைகரை, அலைவாய்க்குறடு, பாலந்தாங்கி, தூண், பலகணிகளுக்கு அடையிலுள்ள திண்கட்டு வேலை. |
piezometer | அமுக்கமானி. |
pigment | வண்ணப்பொருள், சாயப்பொருள், நிறமி, இயற்கை நிறப்பொருட்கூறு. |
pilaster | சதுரத் தூண். |
pile | முளை, கூர்ங்கழி, குத்துங்கழி, ஆற்றின் சேற்று நிலத்தில் செங்குத்தாக நிறுத்திவைக்கப்படும் பாலக்கால், கட்டிட அடிப்படைதாங்கும் பதிகால், பண்டை ரோமரின் வேல், அம்பு முளை, (கட்.) தலைகீழ்க்கூம்பு, (வினை.) கூர்முளைகளை அமைத்துக்கொடு, முளையிறக்கு, கட்டிட அடிப்படைதாங்கும் நீண்ட பதிகால் தறிகளை அடித்திறக்கு. |