மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 4 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
petrology | பாறை அமைவியல் |
perched boulder | குந்து பாறை |
percolation | உள் சுவறல் |
perforated pipe | மிகு துளைக்குழாய் |
periodic table | அலைவு வரிசைப் பட்டியல் |
periphery | பரிதி, விளிம்பு |
permanent stress | நிலைத்தகைவு |
permeability | புரைமை |
permeability coefficient | புரைமைக்கெழு |
permeable | புரை |
permeable soil | புரைவு மண் |
permeameter | புரைவுவளவி |
permissible speed | இணக்க வேகம் |
permittivity | இணங்குமை |
perspective view | இயலுருத்தோற்றம் |
petrogenesis | பாறைத்தோற்றவியல் |
petrology | பாறை இயல் |
photo synthesis | ஒளிச்சேர்க்கை |
photo theodolite | ஒளிப்படச் சுழல் அளக்கைக்கருவி |
photon | ஒளியன் |
physical condition | புற நிலைமை |
periodic table | ஆவர்த்தன வாய்பாடு |
percolation | கீழ்வடிதல்,நீர் ஊடுருவல், உட்கசிவு, ஓதம் |
permeability | நிலையான உருச்சிதைவு |
petrology | பாறையியல் |
petrology | பாறை இயல் |
permeable | உட்புகவிடுகின்ற |
periodic table | தனிம அட்டவணை |
petrology | பாறையியல் |
permeability | காந்த உட்புகு திறன் |
permittivity | மின் தற்கோள் திறன் |
photon | ஒளித்துகள் |
periphery | வட்டப்பரப்பின் சுற்றுக்கோடு, புற எல்லை, புறப்பரப்பு. |
permeability | ஊடுருவ இடந்தரும் இயல்பு, ஊறி உட்புக இடந்தரும் நிலை. |
petrology | கல்லாய்வு நுல், கற்பாறைகளின் தோற்றம், அமைப்பு முதலியவை பற்றிய நுல். |