மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 3 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
pavement design | பாவுதள வடிவமைப்பு |
paving | தளம் பாவல் |
peak | சிகரம் |
peak value | உச்ச மதிப்பு |
peats | புகைக்கரி |
pebble | கூழாங்கல் |
pedastal | அடிநிலைத்தளம் |
pedestrain crossing | நடைமாந்தர் கடக்கும் வழி |
pedology | மண்ணியல் |
pedometer | தூணளவி |
peg | முளை |
pellating | சிற்றுருண்டையாக்கல் |
peltion wheel | பெல்டன் சுழலி |
penestock pipe | சுழலியூட்டுக் குழாய் |
penetration | துளைத்தல் |
penetration macadam | துளைப்புக் கப்பிச்சாலை |
penetro meter | துளைப்பளவி |
peninsula | தீபகற்பம் |
pentagrid | ஐவலை |
perambulator | தள்ளுவண்டி |
penetration | ஊடுருவல், ஊடுபுகல் |
pebble | பரல் |
pedology | மண்ணியல்,மண்தோற்றவியல்,மண்ணியல் |
penetration | உட்செலுத்துதல் |
peninsula | குடாநாடு,தீபகற்பம் |
pebble | கூழாங்கல் |
peninsula | குடாநாடு |
peninsula | தீபகற்பம் |
peak | முகடு, சிமையம், மலைமுகடு, கொடுமுடி, தாடிமுனை, தொப்பி முனை, கப்பலின் ஒடுங்கிய முனைக்கோடி, பாய் உச்சிவிளிம்பு, (பெ.) உச்சநிலையான, உச்ச அளவான, (வினை.) (கப்.) பாயககட்டைகளை நிமிர்த்துயர்த்து, துடுப்பினை உலர்த்திப்பிடி திமிங்கில வகையில் மூழ்கும் வேளையில் வாலைச் செங்குத்தாகத் தூக்கு, குத்துமுளைத் தோற்றம் அளி, குத்து முகடாக எழு. |
pebble | கூழாங்கல், மூக்குக் கண்ணாடிச் சில்லுகளுக்குப் பயன்படும் படிகப் பாறைப்பாளம், மூக்குக் கண்ணாடிச் சில்லு, மணிக்கல்ளவகை. |
pedology | மண்வகை ஆய்வுநுல். |
pedometer | அடியீடுமானி, காலடி எண்ணிக்கையால் தொலையைக் கணித்துக் காட்டுங் கருவி. |
peg | முளை, மாட்டற்கொம்பு, பற்றிறுக்கி, ஆப்புக்கட்டை, இணைகுழைச்சு, மாடகம், யாழ் முதலிய கருவித் தந்திகளை வரிந்திறுக்கும் முறுக்காணி, தடைக்கட்டை, கட்டுத்தறி, எல்லைக்குற்றி, குறிச்சந்து, ஆட்ட வகையில் அளவை குறிக்கும் ஆப்புமுளை, சாக்குப்போக்குக் கருவி, குடிவகை, (வினை.) முளையறைந்து இறுக்கு, ஆப்புஅறை, ஆணியிறுக்கு, விதிமுறைகளுக்குள் கட்டுப்படுத்து, பங்குமாற்றுக் களத்தில் பங்குமதிப்பு விலை திடீர் ஏற்ற இறக்கம் அடையாமல் அறுதிவிலையால் தடுத்து நிறுத்து, குறிமீது முளை இலக்குவை, முளைகொண்டு தாக்கு, முளையறை, ஆட்டவகையில் அளவைக்குறித்து ஆப்புமுளை செருகு, சுரங்க உரிமை எல்லையை முளையால்குறி, ஆட்டவகையில் ஆட்ட இறுதி குறிக்கும் முறையில் முளைமீது பந்தடித்து வீழ்த்து,விடாமுயற்சியுல்ன் உழை. |
penetration | உட்புகுவு, ஊடுறுவல். |
peninsula | தீவக்குறை,தீவகற்பம்,ஒட்டரங்கம். |
perambulator | தள்ளுவண்டி, குழந்தைத் தொட்டில் வண்டி, தொலைவுமானி சக்கரம், திரிபஹ்ர். |