மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 2 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
pantographபடம்பதிகருவி
parameterசாராமாறி
parabolaபரவளையம் பரவளையம்
parabolaபரவளைவு
parameterசாராமாறி
parameterஅளபுரு சாராமாறி அளபுரு
pantographவரைவுப்பெருக்கி
paper plastic laminateகாகித நெகிழ் மேல் தகடு
paper pulp impellerதாள் கூழ் தூண்டகம்
parabolaபரவளைவு
paraffin waxவெண் மெழுகு
parallaxஇடமாறுத்தோற்றம்
parallel lineஇணைகோடு
parallel pipesஇணைக்குழாய்கள்
parallelogramஇணைகரம்
paramagnetismஇயல் காந்தம்
parameterகட்டளவுகள், துணையலகு
particleதுணிக்கை,துகள்
parapetகைப்பிடி
particleதுகள்
partition blocksபிரிப்புச்சுவர்கள்
passiveமுடக்க
passive earth pressureமுடக்க மண்ணழுத்தம்
passive stateமுடக்க நிலை, செயலற்ற நிலை
passometerகடத்தலளவி, நடையளவி
patch workதுண்டு வேலை, ஒட்டு வேலை
patternsஉருப்படிமம்
parabolaபரவளைவு
parameterமுழுமைத் தொகுதியின் அளவை
pantographபடுசெய்வதற்கான கம்பி வரைபடம்
parabolaபரவளையம்
parameterஅளபுரு
parallaxஇடமாறு தோற்றம்
parameterகூறளவு
patternsதோரணிகள்
pantographதரைப்படம் முதலியவற்றை எந்த அளவிலும் படிசெய்வதற்கான கம்பிச் சட்டம்.
parabolaசாய்மலை வட்டம், குவிகை வடிவின் சாய்பக்கங்கள் ஒன்றற்கிணைவான குறுக்குவெட்டிற்படும் நீள்வட்டவடிவம்.
parallaxவிழிக்கோட்ட வழு, விழிக்கோட்டக் கோணளவு.
parallelogramஒருபோகு நாற்சிறைபி, இணைவகம், எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணைவாகவுமுள்ள வரை உருவம்.
parameter(கண.) திணையியல் நிலையளவுரு, பொதுவாக மாறுபட்டுக் குறிப்பிட்ட தறுவாயில் மட்டும் நிலையான மதிப்புடைய அளபுரு.
parapetகைப்பிடிச்சுவர், (படை.) மறைகுழிகளுக்கு மறைப்பாக எதிரில் எழுப்பப்படும் மணல்மேடு, படைகளை மறைக்கவும் பாதுகாக்கவும் பதுங்கு குழிகளின் முன் கட்டப்படும் சிறு மதிலரண்.
particleதுகள், பொடி, சிறுதுண்டு, துணுக்கு, அணுக்கூறு, இடைச்சொல், முன்னிணைவு, பின்னிணைவு.
passive(இலக்.) வினையின் செயப்பாட்டு வடிவம், செயப்பாட்டு வினை, சாத்துவிக குணத்தினர், (பெ.) துன்ப மேற்கிற, தன் செயலின்றிப் பிறர் செயலுக்காட்பட்ட, (இலக்.) செயப்பாட்டுவினை சார்ந்த, எதிர்க்காத, அடங்கிப்போகிற, சுறுசுறுப்பில்லாத, மந்தமான, உயிர்ப்பற்ற.

Last Updated: .

Advertisement