மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 12 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
pulley | கப்பி |
pump | பம்பி,எக்கி |
pumping | இறைத்தல் |
pug mill | அரைப்புக்குழைப்பு மில் (பக்மில்) |
pyramid | கூம்பகம் |
pumping | பம்புதல் |
pteropod | சிறகுக்கால்் நத்தை |
pterosaur | பறக்கும் பல்லி |
puddle clay | குட்டைக் களிமண் |
pug mill | மண் குழை இயந்திரம் |
pulley | கம்பி |
pumice | நுரைகல் |
pump | எக்கி |
pump in test | உள்ளேற்றுச் சோதனை |
pump out test | வெளியேற்றுச் சோதனை |
pumping | இறைத்தல், ஏற்றுதல் |
purlin | நெடுமரம் |
puterfaction | அழுகல் |
putt | மக்கு |
pyramid | பட்டைக்கூம்பு |
pyroclastic rock | எரிமலைத்துகள் பாறை |
pteropod | காலின் நடுப்பகுதி சிறுகபோல் விரிந்திருக்கும் நத்தையின் உயிர்வகை. |
pterosaur | மரபற்றுப்போன பறக்கும் பல்லியின உயிர். |
pulley | உருளை, கப்பி, பாரஞ்சாம்பி, (வினை.) கப்பிமூலந் தூக்கு, கப்பி அமைத்து இணை, கப்பியால் வேலைசெய். |
pumice | மெருகு மாக்கல்வகை, படிகக் கல், சிட்டக்கல், (வினை.) மாக்கல்கொண்டு தேய், சிட்டக்கல்லால் துப்புரவு செய். |
pump | நீர்வாங்கு குழாய், காற்றழுத்த ஆற்றல்மூலம் நீரை மேலெழச் செய்யும் விசைக்குழாய், நீர்ம மட்டம் உயர்த்துவதற்கான விசைக்குழாய்ப்பொறி, நீர்மம் இயக்கவதற்கான குழாய்ப்பொறி, வளியழுத்தம் கூட்டவோ குறைக்கவோ பயன்படுத்தப்படும் குழாய்ப்பொறி, இதயம், குருதி, விசையியக்கக் கருவி, பூச்சியினங்களிற் குருதியுறிஞ்சும் உறுப்பு, பிறிரிடமிருந்து தந்திரமாகச் செய்திகளைக் கவரும் முயற்சி,பிறரிடமிருந்து திறமையாகச் செய்திகளைக் கவர்பவர், (வினை.) நீர்வாங்கு குழாயை இயக்கு, நீர் முதலியவற்றை விசைக்குழாய் மூலம் அகற்று, விசைக்குழாய் மூலம் நீர்மட்டம் உயர்த்து, கப்பல்-கிணறு முதலியவற்றிலுள்ள நீரை விசைக்குழாய் மூலம் வற்றச்செய், வெளிப்படுத்து, வெளிக்கொணர், செய்தியைத் தந்திரமாக வெளிப்படுத்து, முழுதுங் களைப்படையச் செய், காற்று அழுத்தமானியில் உடனடியாகப் பாதரசத்தை ஏற்றியிறக்கு. |
purlin | உத்தர நெடுவிட்டம். |
pyramid | எகிப்திய கூர்ங்கோபுரம், பட்டைக்கூம்புரு, பட்டைக்கூம்புருவப்பிழம்பு, கூம்புவடிவப்பொருள், கூம்பு வடிவக்குவியல், கூம்புவடிவாகத் தறித்து விடப்பட்ட பழமரம், ஏற்ற இறக்கமான அடிநீட்சியுடைய பாடல். |