மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 11 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
prismatic compass | அரியத்திசைகாட்டி |
project | திட்டம் |
propeller pump | முன்னியக்கு எக்கி |
project | திட்டப்பணி |
prototype | மூல வகைமாதிரி முன் வடிவம் |
prop | முண்டு (உதைகால்) |
pseudomorph | போலியுருவான |
principal plane | முதன்மைத் தளம் |
principal rafter | முதன்மைக் கைமரம் |
principal stress | முதன்மைத் தகைவு |
principle | நெறிமுறை, கோட்பாடு |
prismatic compass | பட்டக வட்டை |
prismoid | பட்டகம் |
progression | எண் ஏற்றம் |
project | திட்டம் |
projectile | எறி படை, எறி தூள், எறிபொருள் |
projecting caves | துருத்து இறவானம் |
projection conduit | துருத்துக் குழாய் |
projections | அதைப்புக்கள், வீழல்கள் |
prop | முட்டு |
propeller pump | முற்செலுத்து எக்கி |
propeller turbine | முற்செலுத்து சுழலி |
propulsion | முற்செலு்த்தம் |
propulsive force | உந்து விசை |
prototype | மூலப்படிமம் |
pseudomorph | பொய்ப்படிகம் |
pterodactyl | சிறகுடைய ஊரும் உயிரி |
principle | தத்துவம், அடிப்படை மெய்ம்மை, மூலக்கோட்பாடு, இயற்கை அமைதி, பொது அமைதி, விதி, ஒழுக்கமுறை விதி, செயல்முறைக்கொள்கை, தனி நடைமுறைக் கட்டுப்பாடு, இயந்திர ஆற்றல் நுணுக்கம், உள்ளத்தின் ஆற்றல் வறு, தனித்திறம் பண்புக்கூறு, பண்புக்கு அடிப்படையான கூறு, பிறப்பு முதல், தோற்றுவாய். |
prismoid | முரணிணைவகப் பக்கங்களையுடைய பட்டகை. |
progression | முன்னேற்றம், தொடர்முறை நிகழ்ச்சி, (கண.) படிமுறைவரிசை, (இசை.) சுரங்களின் இசைவுப்படி வரிசை. |
project | திட்டம், செயல்முறை ஏற்பாடு. |
projectile | ஏவுகணை, உந்திவீசப்படும் எறிபடை, (பெ.) தூண்டுகிற. முன்னேறச்செய்கிற. உந்துகிற. உந்துவிசையினால் எறியப்படத்தக்க. |
prop | உதைகால், ஆதாரக்கம்பம், ஆதாரம், பற்றுக்கோடு, ஆதாரக்கம்பி, துணை இணைப்பு, பொறுப்பாளர், நடத்துபவர், (வினை.) முட்டுக்கொடு, அணைப்புக்கொடு, ஏற்றுத்தாங்கு, குதிரைவகையில் முன்னங்கால்களை விறைப்பாக ஊன்றிக்கொண்டு திடீரென ஓடாது நின்றுவிடு. |
propulsion | உந்தெறிவு, முன்னோக்கித் தள்ளுதல், தூண்டி இயக்குதல், முன்னோக்கி ஏவுதல், உந்துவிசை, தூண்டும் ஆற்றல். |
prototype | மூலமுன்மாதிரி, முந்தை வடிவம், முன்னோடி மாதிரி. |
pterodactyl | மரபற்றுப்போன சிறகுடைய ஊரும் உயிர்வகை. |