மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 10 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
precisionதிட்டம்
preliminary surveyதொடக்க ஆய்வு
preservationபாதுகாப்பு
pressureஅழுத்தம்
primary rockமுதற்பாறை
primingபடிமுறையிலைபிடுங்கல்,முன் நிரப்புதல்
prestressed concreteஏலத்தகை கொங்கிறீற்று
prime coatமுதுற்பூச்சு
primingநீரேற்றம், முடுகுதல்
precisionதிட்பம்
precisionதுல்லியம்
prefabricationமுன்புணைவு
preliminary surveyமுன் (நில) அளக்கை
preservationகாத்தல்
pressed bricksஅழுத்தச் செங்கற்கள்
pressed plateஅழுத்தவடித் தகடு
pressureஅழுத்தம்
pressure bulbஅழுத்தக்குமிழ்
pressure netஅழுத்தவலை
pressure relief wellஅழுத்த விடுவிப்புக் கிணறு
prestressமுன் தகைவு
prestressed concreteமுன் தகைவுக் கற்காரை
pretensioningமுன் இழுப்புமுறை
prifile levellingsee: levelling
primary emissionமுதன்மை உமிழ்வி
primary needleமுதன்மை ஊசி
primary rockமுதன்மைப் பாறை
prime coatஅடிப்பூச்சு, காப்புப்பூச்சு
primingமுன் நிரப்பல்
primitive curveமுதனிலை வளைவு
precisionசரிநுட்பம் துல்லியம்
precisionதுல்லியம்.
preservationகாப்பீடு, பதனம், பேணுகை, பதன நிலை.
pressureஅழுத்தம், செறிவு, அமுக்கம், அமுக்கவீதம், அவசர நெருக்கடி, துன்பம், தொல்லை, வற்புறுத்தல், மிக்க செல்வாக்கின் வலிமை, தேவை நெருக்கடி, எதிர்ப்பழுத்தம், எதிர்ப்பழுத்த வீழ்ம், மின்வலி இயலாற்றல் வேறுபாடு.
primingவெடிமருந்து திணிப்பு, துப்பாக்கி மருந்துக்குத் தீவைத்தல், துப்பாக்கியில் உள்ள வெடிமருந்து, சுரங்கவெடிப்புக்கான மருந்துப்பொடி வரிசை, முற்சாயமாமகச் சாயக்காரர் பயன்படுத்துங் கலவை, மாத்தேறலிற் சேர்ப்பதற்குரிய வெல்லச் சேர்வை, அவசரக்கல்வி, விரை அறிவு திணிப்பு, உருப்பாடமாக்குதல்.

Last Updated: .

Advertisement