மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 1 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
panel | பலகம் பலகம் |
pad eye | அட்டைக் கண் |
pad ice | அடைத்த பனிக்கட்டி |
paddler | துடுப்புகள் |
pailing boards | வேலிப் பலகை, வெளிர் பலகை |
paints | குழை வனம், வண்ணப்பூச்சு |
palaeo | தொல், தொன்மை |
palaeo biology | தொல்லுயிரியல் |
palaeo botany | தொல் தாவரவியல் |
palaeo climatology | தொன்மைப் பருவகால நிலை |
palaeo current | தொன்மைக்கடல் நீரோட்டம் |
palaeo ecology | தொன்மைச்சூழல் |
palaeo geography | தொல்புவிப்பரப்பியல் |
palaeo magnestism | தொன்மைக்காந்தநிலை |
pallet board | கோரைப் பலகை |
palynology | தொல் மகரந்தத்தூள் இயல் |
pan coefficient | தட்டுக்கெழு |
panel | இடைப்பலகம் |
panel point | பலக இணைப்புள்ளி |
panelled door | பலகைக் கதவு |
pantile | வளைவு ஓடு |
panel | பலகம் |
paints | வண்ணெய்கம், வண்ணப்பூச்சு |
panel | சேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி, சேணவகை, தாள் நறுக்கு, முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல், முறைகாண் ஆயம், சிறு பெயர்ப்பட்டியல், வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி, காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல், பொட்டிப்பு, கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு, நீள்சதுரத்துண்டு, மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு, வேலிப்பிரிவு, அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம், அரங்கம், பிரிவு, கூறு, (வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு, சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை, வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய. |
pantile | எழுதக வளைவான குறுக்குவெட்டுடன் கூடிய கூரை ஓடு, குழிவான அல்லது குவிவான குறுக்கு வெட்டுள்ள ஓடு. |