மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 4 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
outletவெளியேற்றவாய்
outlet conduitவெளியேற்றுக்குழாய்
ovenஅடுப்பு
over bridgeமேம்பாலம்
over chutesசரிவு வாய்க்கால் பாலம்
over dampingமிகையொடுக்கல்
over flow shaftsமிகைப்பாய்வு
over spilwayவழிவு வாய்
over weirவழிவுக் கலிங்கு
overdry weightமுற்றுஉலர் எடை
oxbow lakeஇலாட அமைப்பு ஏரி
oxidizerஉயிரகப்படுத்தி
oxygenஉயிரகம்
oxygen deficiencyஉயிரகத் தட்டுப்பாடு
oxygen demandஉயிரகத் தேவை
oxygen sagஉயிரகத்தொய்வு
oxbow lakeகுளம்புக் குட்டை
oxygenஒட்சிசன்
oxygenஒட்சிசன்,உயிரியம்
outletவெளிச்செல்லும் வழி, வழிந்தோடும் வழி, வடிகால், புறமதகு.
ovenசூட்டடுப்பு, செங்கல் கல் அல்லது இரும்பாலான மூடு வெப்ப உலையடுப்பு, (வேதி) மூடுலையடுப்பு.
oxidizerஉயிரகத்துடன் இணைவிக்கும் கருவிப்பொருள்.
oxygenஉயிரகம், உயிர்களுக்கு இன்றியமையா உள்ளுயிர்ப்புக் கூறாக இயலும் வளி.

Last Updated: .

Advertisement