மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
O list of page 3 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
osmosis | படலவூட்டுப்பரவல் |
osmotic pressure | படலவூட்டு அழுத்தம் |
outcrop | பாறைப்பொலிவு |
outer signal | வெளிச்சைகை |
ore | தாதுப்பொருள் |
outcrop | வெளிப்படுபாறை |
ordinate | குத்தாயம் |
origin | மூலம் |
ore | தாது |
ore dressing | தாது சுத்தி |
orifice | துளைபுழை |
ordinate | குத்துக்கோடு |
ore | கனிப்பொருள் |
osmosis | சவ்வூடுபரவல், பிரசாரனம் |
osmotic pressure | ஊடுபரவலமுக்கம் |
organic matter | கரிமப்பொருள்,கரிமப்பொருள் |
ordinate | நிலைக்கூறு நிலைக் கூறு |
orifice | புழைவாய் |
origin | தொடக்கம்/மூலம் தொடக்கம் / மூலம் |
origin | தாற்றம், மூலம், பிறப்பிடம் |
osmosis | சவ்வூடுபரவல்,ஊடமை, சவ்வூடு பரவல் |
osmotic pressure | ஊடுகலப்பு அழுத்தம், சவ்வூடு பரவல் அழுத்தம்,ஊடமை அழுத்தம் |
outcrop | வெளியரும்புபாறை |
ordinate | ஆயம் |
ordinate mid | நடு ஆயம் |
ore | கனிமம் |
ore dressing | கனிமத் துப்புறவி |
ore microscope | கனிம நுண்ணோக்கி |
ore shoot | கனிமக் கிளைக்குவை |
organic deposits | உயிரினச் சிதைவுப் படிவுகள் |
organic matter | கரிமப்பொருள் |
organic soil | கரிம மண் |
organic spil | கரிமச் சிதறல் |
orifice | துளை |
orifice structure | துளைக்கட்டகம் |
origin | ஆய மையம் |
orographic | மலை மழைப் பொலிவு |
oscillator | அலைவு, அலைப்பி |
oscillograph | அலைவுப் பதிப்பி |
ordinate | (வடி) குவிகை நடுவிட்டத்துக்கு இணையான நாண்வரை, (கண) வரைவிளக்கப் படத்தில் நடுச்சுட்டு வரையிலிருந்து மற்ற நடுச்சுட்டுக்கு இணையான வர. |
ore | உலோகக்கரு, கனியிலிருந்து எடுக்கப்படும் இயற்கை உலோகக் கலவை, (செய்) உலோகம், தங்கம். |
orifice | துளை, துவாரம், புழைவாய். |
origin | முதல்நிலை, தோற்றம், பிறப்பு, தோற்றுவாய், தொடக்கம், மரபுமூலம், மூலமுதல், மூல முதலிடம், பிறப்பிடம், ஆற்றின் தலைமுதல், சொல்மூலம், (கண) அளவின் தொடக்க முதல். |
outcrop | பாறை வெளித்தோன்றுதல், தெரிபாறை, கிளர்ச்சி, எதிர்ப்பு. |