மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 2 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
orbitகாள்வழி, காள்தடம், தடம்
open hearth processதிறவாய் அடுப்புச்செய்முறை,
open channelதிறந்த வாய்க்கால்
open ditchதிறந்த குழி
orbitஒழுக்கு, கோள்வீதி
orbitசுற்றுப்பாதை
oil filled pumpஎண்ணெய் நிரப்பு எக்கி
oil paintஎண்ணெய்க் குழைவனம்
omitted measurementsவிடுபட்ட வீடுகள்
one dimensional consolidationஒரு கண இறுக்கம்
one flowஒரு கணப் பாய்வு
one-wayஒரு வழி
onshore windகரைநோக்குங்காற்று
ooliteபரற்செறிவுக்கல், மணிவகைச் சுண்ணாம்புக்கல்
opalகோமேதகம்
opalescenceநிறம்மாறும் தன்மை
open binderதிறந்த பிணைப்பி
open cast mineதிறந்தவெளிச் சுரங்கம்
open channelதிறந்த வாய்க்கால்
open ditchதிறந்த கழிகால்
open hearth processதிறந்த உலை முறை
open web beamsதிறந்த தகட்டு விட்டம்
opposed impellerஎதிர்த் தூண்டியங்கி
optimum moisture contentஉகப்புப் பரி அளவு
optimum time of reverberationஉகந்த எதிர் முழக்க நேரம்
orbitவட்டணை, கோளப்பாதை
one-wayஒருதிசைப்போக்கு மட்டுமேயுடைய, ஒருதிசைச் செலவுக்கு மட்டும் இசைவுடைய, ஒருதிசைப்போக்குக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட.
ooliteசுண்ணமணிக்கல், பரற்செறிவுடைய சுண்ணக்கல், (மண்) சுண்ணக்கல கொண்ட நிலப்படிவ அடுக்கு.
opalபலநிறம் நிழலாடும் மணிக்கல் வகை, நிறம் மாறும் மணிவகை.
opalescenceவானவில் வண்ண மாறுபாட்டுடன் கூடிய பால் நுரை நிறம்.
orbitகட்குழி, பறவையின் கண்சூழ் வரை, பூச்சியின் கண் சூழ்ந்த வளையம், கோள்வீதி,. கோளப்பாதை,. வால் வெள்ளியின் நெறி, வரம்பு, செயல் எல்லை.

Last Updated: .

Advertisement