மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
O list of page 1 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
oasis | பாலைவனச் சோலை, பாலைவனப் பசுந்திடல் |
oceanography | கடலியல் |
ochre | காவிக்கல் |
offset | குத்தளவு |
offshore bar | கரை விலகிய மணல்திட்டு |
offset | ஒதுக்கிவை/விலக்கிவை எதிரீடு |
observation | நோக்கல் |
offset | நிகரின்்மை, குத்தளவு, எதிரிடை |
observation | கண்டறிதல் |
oasis | பாலைவனச் சோலை |
oasis | பாலைநிலச் சோலை |
object glass | பொருள் அருகு ஆடி |
object lens | பொருள் அருகு வில்லை |
oblique fault | சாய்வுப் பிளவுப் பெயர்ச்சி |
oblique shouldered joint | சாய்கோள மூட்டு |
oblique tension joint | சாயஇழுவிசை மூட்டு |
obliquity | சாய்மை |
obsequent stream | எதிர்ச்சரிவு ஆறு |
observation | காட்சியளவீடு |
obtuse crossing | விரிகோணச் சந்திப்பு |
ocean basin | கடலடித்தளம் |
oceanography | கடற்பரப்பியல் |
ochre | காவிக்கல் |
octahedron | எண்தளப்படிகம் |
oddmeter | இறகுமையளவி, ஒட்ட அளவி |
offset | குத்து நீட்டம் |
offset rod | குத்தளவுக் கம்பு |
offshore bar | கரைவிலகிய மணற்திட்டு |
offshore wind | கரைநீங்குங்காற்று |
oil bound distemper | எண்ணெய்க்கரை நிறம்பூச்சு |
oasis | பாலைப் பசுந்திடல். |
obliquity | சரிவு, சாய்வு, ஓராயம்., கோட்டம், நேர்வு பிறழ்வு, செவ்விணைவின்மை, ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையா நிலை, பிழை ஏறுமாறான நிலை, ஒழுங்குத் தவறு, |
ochre | மஞ்சட்காவி மண், வெளிறிய பழுப்பு மஞ்சள் நிறம்,. காவி, சுவர் தீற்றுவதற்குரிய மஞ்சட்பழுப்பு வண்ணச்சாயம், உலோகத் துருவகை. |
octahedron | எண்முகப்பிழம்புரு. |
offset | செடியினத்தின் அடிக்கன்று, முளைப்பாற்றலுடைய அடிக்கிளை, வேரடி, கிளைக்ககுருத்து, உயிர்மரபுக் கொழுந்து, பக்கக்கிளை, பக்கச்சிறுமலை, கிளைக்குன்று, குறை நிரப்பீடு, எதிரீடு, ஒப்புறழ்வால் பண்பெடுத்துக்காட்டும் நிலை, குழாயின் திடீர்த்திருப்பம், (க-க) திண்ணக்குறைவு, (க-க) சுவரில் திட்பக்குறைவு உண்டுபண்ணும் பக்க உட்சாய்வு, அச்சுததுறையில் எதிர்ப்பக்கக் கறைப்படிவு, அழுத்தப்பட்ட தொய்வக உருளைமீது மை தடவி எதிர்ப் படியாக எடுக்கப்படும் கல்லச்சுமுறை நில ஆய்வளவையில் ஊடு நேர்வரைக்குச் செவ்வான நேர் குறுக்குக்தொலைவு, (வினை) சரியீடுசெய், குறைநிரப்பு. |