மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 4 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
nucleusஉட்கரு உட்கரு
notchகாடி
nozzleதூம்புவாய்,தெளிப்பு மூக்கு, தெளிமூக்கு
nucleusஉட்கரு,உட்கரு, கரு
nozzleமூக்கு, சோங்கு
nuggetஉலோகக்ட்டி
nucleusஉட்கரு
nozzleநுனிக்குழல் - எரிபொருளை அணுவாக்கவும் கலனுக்குள் வழங்கச் செய்யும் கட்டகம்
notchகாடி
notchingகாடியமைத்தல்
notching jointகாடி மூட்டு
nozzleநுனிக்குழல்
nucleusஉட்கரு, அணுக்கரு
nuggetஇயல் தங்கககட்டி
nut fastenerமரை இணைப்பி
notchவடு, வெட்டுத்தடம், வெட்டுக்குறி, இடுக்கமான விடர்ப்பாதை, மரப்பந்தாட்டத்தில் கெலிப்புக்குறி, (வினை.) வடு உண்டுபண்ணு, வெட்டுக்குறியீடு, மரப்பந்தாட்டத்தில் ஓட்ட எண்கள் எடு, படிக்கட்டு வரிசையில் படிகளைப் புகுத்து.
nozzleகுழாய் முனை, தூம்புவாய், நீள்குழாய்க் கூம்பலகு.
nuggetசீர் செய்யப்படாத தங்கக்கட்டி.

Last Updated: .

Advertisement