மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 3 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
notation | குறிமானம் குறிமானம் |
non return valve | பின்தடுப்பு, ஓரதர் |
normal | நடுநிலையான |
normal distribution | இயல்நிலைப் பரவல் |
notation | குறியீடு |
normal | இயல்பான |
non destructive test | அழிவிலாச் சோதனை |
non dimensional number | கணவிடு எண் |
non isotropic | ஒருக்கமிலா |
non linear | நேரிலா |
non return valve | திருப்பா ஓரதர் |
non stress | நேரிலாத் தகைவு |
non uniform flow | சீரிலாப் பாய்வு |
norm | பாறைக்கோட்பாட்டு விளக்கம் |
normal | குத்து, இயல்பு |
normal acceleration | குத்து முடுக்கம் |
normal consistancy | இயல் திண்மை |
normal depth | குத்தாழம் |
normal distribution | இயல் பரவல் |
normal equation | இயல் சமன்பாடு |
normal setting cement | இயல்பிறுக்கச் சிமிட்டி |
normal stress | குத்துத் தகைவு |
normal tension | குத்து இழுப்பு |
north pole | வடமுனை |
nosing | நுனிப்பு |
notation | குறிமுறை |
norm | உருமாதிரி, படிவம், மேல்வரி எடுத்துக்காட்டு, கட்டளைச்சட்டம். |
normal | இயல்பான நிலை, பொதுமாதிரி, பொதுநிலை அளவு, இயல்பான தளமட்டம், பொதுத்தட்பவெப்பநிலை, உடலின் இயல்பான வெப்பநிலை, சராசரி, பொது நிகர நிலை. (வடி.) செங்குத்துக்கோடு, (பெ.) இயல்பான, பொது முறையான, வழக்கமான, கட்டளைப்படியான, உருமாதிரிக்கியைந்த, வடிவியலான, அமைவியலான, (வடி.) செங்குத்தான. |
nosing | படிவரிசை, படிவரிசை விளிம்பின் உலோக முகப்பு. |
notation | குறிமான முறை, கணக்கியலில் இலக்கம், எண்மானம், உருக்கணக்கியலில் உருமானம், இசைத்துறையில் இசைக் குறிமானம், குறிப்பு, குறிப்புரை. |