மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 2 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
neve | உதிரிப்பனி |
needle valve | முள் ஓரதர் |
neem | வேம்பு |
negative | எதிர்மை, எதிர் |
negative cant | எதிர் சறுக்கம் |
neritic deposits | கடலடிக் கண்டத்திட்டுப் படிவுகள் |
net work | வலை |
neutral aixs | தகைவில் அச்சு |
neutral pressure | நொறுமல் அழுத்தம் |
neve | பனியாற்றுப் பனிப்படலம் |
newel post | மச்சுத்தூண் |
niche | மாடக்குழி |
night soil | மல எரு |
nitrification of sewage | கழிவுகளின் நைட்ரஜன் ஏற்றம் |
nitrogen cycle | நைட்ரஜன் சுழல் |
node | கணு |
nodular kunkar | கட்டிச் சுண்ணக்கல் |
nomenclature of curves | வரைகோடு பெயர் முறை |
nominal strength | வரை வலிமை |
non capillary pores | நுண் குழலுமையிலாப் புழைகள் |
non clog pump | அடைப்பு அறு எக்கி |
negative | எதிர்மறை |
neem | வேம்பு, வேப்பமரம்,வேம்பு |
node | கணு/முனையம் கணு |
night soil | மலம்,மலக்கழிவு, மல எரு |
negative | எதிர்மறை, எதிர்மறைப் பண்பு, அன்மை, இன்மைக் கூறு, மறுப்புரை, எதிர்மறை வாசகம், மறுப்பெதிர் மொழி, மறிநிலை எண், எதிர்மறையான அளவை, நிழற்பட்ததில் மறிநிலைத் தகடு, மின்கலத்தில் எதிர்மின் தகடு, (பெ.) எதிர்மறையான, மறுப்பான, மறுமொழி வகையில் மறுப்புத் தெரிவிக்கிற, தடையான, தடையறிவிக்கிற, வாக்குச் சீட்டு வகையில் எதிரான, அல்லாத, எதிர் பண்பு வாய்ந்த, எதிர் இயல்புடைய, இன்மைக் கூறு தெரிவிக்கிற, எதிர்மறைக் கூறான, எதிர்மறைச் சார்பான, எதிர்மறையை அடிப்படையாகக் கொண்ட, நிழற்படத்துறையில் மறிநிலைப்படிவமான, எதிர்மின் சார்ந்த, ஆற்றல் வகையில் எதிர் விசையார்ந்த, (அள.) மாறுபாடு வலியுறுத்துகிற, மெய் விலக்குகிற, (கண.) மறுதலையான, கழித்துக் காண வேண்டிய, இழப்புக் குறித்த, (வினை.) மறுந்துரை, மறு, தவறென்று எண்பி, இசைவு மறு, எதிர்த்தழி, செல்லாதாக்கு, பயனற்றதாக்கு. |
neve | குழை பனிப்பரப்பு, பனியோடையின் தலைப்பில் பனிக்கட்டியாகச் செறிவுறாத தளர் பனித்திரள் பரப்பு. |
niche | மாடக்குழி, சிலையுருக்கள் வைப்பதற்குரிய சுவர்மாடம், தனியிடம், ஒருவர்க்குரிய தனி ஒதுக்கிடம், (வினை.) சுவர் மாடத்தில் வை, உள்ளிழைந்து அமர்ந்து கொள், பதுங்கி ஒட்டிக் கொள். |
node | முடிச்சு, குமிழ், புடைப்பு, கரணை, வேர் தடி கிளைகளிலுள்ள திரளை, இலைக்கணு, இலைகள் கிளைக்கும் இடம், கட்டி, கீல்வாதக கழலை, கோளின் சுழற்சி வட்டத்தோடு சந்திக்கும் இடம், அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப்புள்ளி, மையமுனை, கண்ணிக்கணு, வளைவுக்கோடு தன்னையே சந்திக்கும் இடம். |